நூல் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்வு
திருப்பூரில் நேற்று நூல் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இதனால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
16 Sept 2023 10:01 PM ISTநூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்வு
கடந்த 15 நாட்களில் நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்ந்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
1 Sept 2023 11:23 PM ISTநூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைந்தது
பஞ்சு விலை குறைந்து வருவதால் பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை இந்த மாதம் கிலோவுக்கு ரூ.40 குறைந்தது. இதனால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
1 July 2022 10:20 PM ISTரூ.2 கோடி மோசடி செய்ததாக நிட்டிங் நிறுவனத்தின் மீது புகார்
திருப்பூரில் பனியன் உற்பத்தியாளர்கள் கொடுத்த நூலை வாங்கிக்கொண்டு துணி நெய்து கொடுக்காமல் ரூ.2 கோடி மோசடி செய்ததாக நிட்டிங் நிறுவனத்தின் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Jun 2022 11:25 PM ISTபஞ்சு, நூல் விலை அதிகரிப்பு எதிரொலி; ஈரோட்டில் விற்பனைக்கு வந்த 5 ஆயிரம் விசைத்தறிகள்
விசைத்தறிகள் இயங்கி வந்த பல குடோன்கள் காலியாகி வாடகைக்கு விடுவதற்காக தயார் செய்யப்பட்டுள்ளன.
5 Jun 2022 7:52 PM ISTநூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
30 May 2022 3:49 AM IST