இந்திய மல்யுத்த சம்மேளன இடைக்கால கமிட்டி கலைப்பு - ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு
இந்திய மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டு இருந்த இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் கலைத்தது.
19 March 2024 2:02 AM ISTஇந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான இடைநீக்கம் ரத்து
உலக மல்யுத்த சங்கம், கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்திருந்தது.
14 Feb 2024 12:45 AM ISTசஞ்சய் சிங் இல்லாத இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நாங்கள் ஏற்கிறோம் - சாக்ஷி மாலிக்
மல்யுத்த நிர்வாக பணியை தற்போது பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையிலான இடைக்கால கமிட்டி கவனித்து வருகிறது.
4 Jan 2024 3:25 AM ISTஇந்திய மல்யுத்த கூட்டமைப்பு - தற்காலிக குழு அமைப்பு..!
இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
27 Dec 2023 5:06 PM ISTஇந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் தேதி அறிவிப்பு
இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதையடுத்து தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
9 Dec 2023 4:25 PM IST2014-ம் ஆண்டே அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்பினேன்; ஆனால்... பிரிஜ் பூஷண் சிங் பேட்டி
2014-ம் ஆண்டே அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்பினேன் என்றும் மத்திய மந்திரி அமித்ஷா கேட்டு கொண்டதற்காக அரசியல் பணியை தொடர்கிறேன் என பிரிஜ் பூஷண் சிங் பேட்டியில் கூறியுள்ளார்.
21 May 2023 9:29 PM ISTஇந்திய மல்யுத்த சம்மேளன அவசர கூட்டம் ரத்து
அவசர கூட்டத்தில் பிரிஜ் பூஷன் கலந்து கொண்டு தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
23 Jan 2023 2:54 AM ISTஇந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இடைக்கால தடை - மத்திய அரசு உத்தரவு
இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இடைக்கால தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
22 Jan 2023 3:30 AM IST'வீரர்கள் சொல்லும் பாலியல் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் கிடையாது' - இந்திய மல்யுத்த சம்மேளனம் பதில்
சம்மேளன தலைவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய மல்யுத்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.
22 Jan 2023 2:54 AM ISTவீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்; இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் காணப்படும் சர்வாதிகார போக்கை வீரர்களால் சகித்து கொள்ள முடியாது என்று பஜ்ரங் பூனியா கூறியுள்ளார்.
18 Jan 2023 5:00 PM IST