சபரிமலையில் உள்ள வழிபாடுகள் என்னென்ன தெரியுமா?
அய்யப்ப பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்துள்ள நெய் தேங்காய்களை உடைத்து அதை சுவாமி அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும்.
17 Nov 2024 4:16 PM ISTஏகாதசி விரதம் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்
சமையல் எண்ணெய் வகையில் சுத்தமான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தவிர மற்ற எண்ணெய் வகைகள் அனைத்தும் விலக்கப்பட வேண்டும்.
12 Nov 2024 10:53 AM ISTபாவங்களில் இருந்து விமோசனம் தரும் உத்தான ஏகாதசி
விரத காலத்தில் வழக்கமான ஏகாதசிக்கு உரிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவேண்டும்.
11 Nov 2024 1:13 PM ISTஅட்சய திரிதியை தினத்திற்கு இணையான அட்சய நவமி
அட்சய நவமி நாளில் நெல்லி மரத்திற்கு பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம் என்பதால் இதை ‘ஆம்லா நவமி’ என்று அழைக்கிறார்கள்.
10 Nov 2024 11:20 AM ISTஇந்த திதியில் புனித நீராடினால் பாவங்கள் விலகும்
பாபஹர தசமி நாளில் ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் நீங்கி அளவற்ற புனிதம் கிட்டும் என்று சொல்லப்படுகிறது.
6 Nov 2024 7:58 PM ISTமுருகப்பெருமானின் வடிவங்களும் வழிபாட்டு பலன்களும்
பழனிமலை பாலதண்டாயுதபாணியை வழிபாடு செய்தால், சகல காரியங்களும் சித்தியாகும் என்பது நம்பிக்கை.
6 Nov 2024 5:16 PM ISTசாத் பூஜை 2-ம் நாள்.. முழு உபவாசம் இருந்து சூரிய பகவானை வணங்கும் பக்தர்கள்
சாத் பூஜையின் இரண்டாம் நாளில் மேற்கொள்ளப்படும் சடங்கு, சூரிய பகவான் மீதான பக்தர்களின் மிகுந்த அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
6 Nov 2024 4:14 PM ISTசாத் பூஜை முதல் நாள்.. புனித நதிகளில் நீராட குவிந்த பக்தர்கள்
பீகார் மாநிலம் பாடலிபுத்திரத்தில் உள்ள கங்கையில் ஏராளமானோர் புனித நீராடினர்.
5 Nov 2024 12:37 PM ISTஇன்று நாக சதுர்த்தி... வாழ்வில் வளம் பெற விநாயகரை வழிபடுங்கள்
சங்கடம் அனைத்தையும் நீக்கி சவுபாக்கியம் தரவல்லது சதுர்த்தி விரதம்.
5 Nov 2024 6:00 AM ISTசூரியனை போற்றி வணங்கும் சாத் பூஜை
பெரும்பாலும் பெண்களே விரதம் இருந்து சாத் பூஜையில் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.
3 Nov 2024 5:22 PM ISTஇன்று எம துவிதியை: தீர்க்காயுளுடள் வாழ சகோதரி வீட்டில் சாப்பிடுங்க..!
எம துவிதியை தினத்தன்று உடன் பிறந்தவர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்வது நன்று.
3 Nov 2024 11:41 AM ISTசிவராத்திரியின் சிறப்புகள்!
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
28 Oct 2024 4:23 PM IST