மருத்துவமனையின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - உக்ரைனில் பதற்றம்
உக்ரைனில் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலி - 30 பேர் காயம்
27 May 2023 10:55 AM ISTபிரான்சில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 7 பேர் படுகாயம்
பிரான்சில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
15 April 2023 10:27 PM ISTசீனாவில் கப்பல் கட்டும் தளத்தில் தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி சாவு
சீனாவில் கப்பல் கட்டும் தளத்தில் தீ விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
15 April 2023 10:18 PM ISTஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டி - ஜோ பைடன்
ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக ஜோபைடன் அறிவித்து உள்ளார்.
15 April 2023 10:06 PM ISTசிங்கப்பூர் வணிக வளாகத்தில் படிக்கட்டில் இருந்து தள்ளி விடப்பட்ட இந்தியர் சாவு
சிங்கப்பூர் வணிக வளாகத்தில் படிக்கட்டில் இருந்து தள்ளி விடப்பட்ட இந்தியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
8 April 2023 11:03 PM ISTநைஜீரியாவில் துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலி
நைஜீரியாவின் உமோகிடி என்ற கிராமத்துக்குள் நுழைந்த மர்ம கும்பல் துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.
8 April 2023 10:52 PM ISTபாகிஸ்தானில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் 3 பயங்கரவாதிகளை போலீசார் சுட்டு கொன்றனர்.
8 April 2023 10:26 PM ISTவடகொரியா மீண்டும் கடலுக்கு அடியில் அணு ஆயுத சோதனை
வடகொரியா மீண்டும் கடலுக்கு அடியில் அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது.
8 April 2023 9:55 PM ISTசுவிட்சர்லாந்தில் ரெயில்கள் தடம் புரண்டு 12 பேர் படுகாயம்
சுவிட்சர்லாந்தில் ரெயில்கள் தடம் புரண்டு 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 April 2023 10:31 PM ISTநார்வேயில் தொடர் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் பலி
நார்வேயில் தொடர் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
1 April 2023 10:22 PM IST'சாட்-ஜிபிடி'க்கு தடை விதித்தது இத்தாலி
‘சாட்-ஜிபிடி’க்கு இத்தாலியின் தரவு பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது.
1 April 2023 10:13 PM ISTஜாம்பியாவில் தாத்தா வாழ்ந்த பூர்வீக வீட்டை பார்வையிட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜாம்பியா நாட்டில் தனது தாத்தா வாழ்ந்த பூர்வீக வீட்டை பார்வையிட்டார்.
1 April 2023 10:06 PM IST