உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய அணியில் மீண்டும் ரஹானே.!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய அணியில் மீண்டும் ரஹானே.!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரஹானே 15 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
25 April 2023 10:37 PM GMT
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு...!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு...!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
19 April 2023 9:09 AM GMT
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லப்போவது யார்..? - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கணிப்பு...!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லப்போவது யார்..? - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கணிப்பு...!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
18 March 2023 9:37 AM GMT
ஐபிஎல்-க்கு பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவது சவாலானது - ராகுல் டிராவிட்

ஐபிஎல்-க்கு பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவது சவாலானது - ராகுல் டிராவிட்

ஐபிஎல்-க்கு பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவது சவாலானது என இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
15 March 2023 4:52 AM GMT
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டி: இந்திய விக்கெட் கீப்பர் இவரா...? - கவாஸ்கர் தேர்வு செய்த வீரர்...!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டி: இந்திய விக்கெட் கீப்பர் இவரா...? - கவாஸ்கர் தேர்வு செய்த வீரர்...!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டி ஜீன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
15 March 2023 3:57 AM GMT
உச்சபட்ச பரபரப்பு: நாளை கடைசி நாள் ஆட்டம்... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லுமா இந்தியா..?

உச்சபட்ச பரபரப்பு: நாளை கடைசி நாள் ஆட்டம்... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லுமா இந்தியா..?

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.
12 March 2023 9:34 AM GMT
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழையுமா இந்தியா...கடைசி போட்டியில் டாஸ் சுண்டும் பிரதமர் மோடி...?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழையுமா இந்தியா...கடைசி போட்டியில் டாஸ் சுண்டும் பிரதமர் மோடி...?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் தொடங்க உள்ளது.
8 March 2023 10:36 AM GMT
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என முன்னாள் வீரர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
24 Feb 2023 1:07 AM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தற்போதைய நிலை..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தற்போதைய நிலை..!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
19 Feb 2023 9:56 AM GMT
பாகிஸ்தான்-நியூசிலாந்து டெஸ்ட் டிரா: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் அணிகளின் தற்போதைய தரவரிசை...!

பாகிஸ்தான்-நியூசிலாந்து டெஸ்ட் 'டிரா': உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் அணிகளின் தற்போதைய தரவரிசை...!

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் டிரா ஆனது.
6 Jan 2023 2:43 PM GMT
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நெருங்கியது ஆஸ்திரேலியா..!!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நெருங்கியது ஆஸ்திரேலியா..!!

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
29 Dec 2022 8:29 PM GMT
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா செய்யவேண்டியவை என்னென்ன...!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா செய்யவேண்டியவை என்னென்ன...!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா செய்யவேண்டியவை குறித்து பார்க்கலாம்.
26 Dec 2022 5:18 AM GMT