உயர் மின்கோபுரத்தில் பழுது பார்த்தபோது சோகம்: மின்சாரம் தாக்கி 2 ஒப்பந்த ஊழியர்கள் பலி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Dec 2024 8:33 PMகாட்டு யானை துரத்தியதால் மரங்களில் ஏறி உயிர்தப்பிய தொழிலாளர்கள்
தொழிலாளர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு மரத்திலே இருந்தனர்.
28 Nov 2024 10:56 PMசாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
15 Oct 2024 1:34 PMபோராட்டத்திற்கு செல்லும் சாம்சங் ஊழியர்களை பாதி வழியிலேயே நிறுத்தி கைது செய்யும் போலீசார்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என ஊழியர்கள் அறிவித்தனர்.
10 Oct 2024 6:18 AMசாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைக்க அனுமதிக்காதது அடக்குமுறை - திருமாவளவன்
சாம்சங் நிறுவனத்தை எதிர்க்கவில்லை, அதன் அடக்குமுறையையே எதிர்க்கிறோம் என்று திருமாவளவன் கூறினார்.
9 Oct 2024 12:04 PMசாம்சங் தொழிலாளர்கள் இருவருக்கு 15 நாள் சிறை
சாம்சங் தொழிலாளர்கள் இருவருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
9 Oct 2024 11:09 AMசாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
சி.ஐ.டி.யு.க்கும் அரசுக்கும் எந்த விரோதமும் இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
9 Oct 2024 7:51 AMதொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு
பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
26 Sept 2024 5:07 PMலெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; சிரியா நாட்டின் 23 தொழிலாளர்கள் பலி
லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், சிரியா நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்த கட்டிடம் கடுமையாக பாதிப்படைந்தது.
26 Sept 2024 11:22 AMஊதிய பேச்சுவார்த்தையில் காலதாமதம்: துறைமுக ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
ஊதிய பேச்சுவார்த்தை நடத்தக்கோரி துறைமுக ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
28 Aug 2024 12:46 AMமாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
அனைத்து சட்டப்பூர்வ பலன்களும் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்திட தொழிலாளர் நலத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 July 2024 11:03 AMபாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து; 3 தொழிலாளர்கள் பலி
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கைபர் பக்துன்குவா மாகாண முதல்-மந்திரி இரங்கல்களை தெரிவித்து உள்ளார்.
17 July 2024 5:38 AM