
கொல்கத்தாவை போல் கோவையில்... பெண் பயிற்சி டாக்டரிடம் குடிபோதையில் தவறாக நடக்க முயன்ற நபர்
கோவையில் பெண் டாக்டரிடம் அடையாளம் தெரியாத நபர் குடிபோதையில் தவறாக நடக்க முயன்ற விவரம் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
15 Aug 2024 10:51 PM
பயிற்சி பெண் டாக்டருக்கு நீதி கேட்டு நாளை மீண்டும் பேரணி - மம்தா பானர்ஜி திட்டம்
கொல்கத்தாவில் இன்று தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
27 Aug 2024 10:49 AM
மேற்கு வங்காளத்தில் காவல்துறையை கண்டித்து நாளை பந்த்: பா.ஜ.க. அழைப்பு
மாநிலத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் என எதிர்க்கட்சி தலைவர் சுவெந்து அதிகாரி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
27 Aug 2024 11:16 AM
மம்தாவின் வேண்டுகோளை நிராகரித்த ஜூனியர் டாக்டர்கள் : கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு
கொல்கத்தாவில் ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
28 Aug 2024 3:00 PM
இந்திய மருத்துவ சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து சந்தீப் கோஷ் சஸ்பெண்ட்
சந்தீப் கோஷை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இந்திய மருத்துவ சங்கம் உத்தரவிட்டுள்ளது.
28 Aug 2024 4:18 PM
பெண் டாக்டர் கொலை வழக்கில் நாளை தீர்ப்பு: எந்த தண்டனை வேண்டுமானாலும் வழங்கட்டும் - குற்றவாளியின் தாய்
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் வலியை நான் உணர்கிறேன் என்று குற்றவாளி சஞ்சய் ராயின் தாய் கூறியுள்ளார்.
19 Jan 2025 3:10 PM
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு இன்று தண்டனை அறிவிப்பு
குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்ட சஞ்சய் ராய்க்கு சியால்டா மாவட்ட அமர்வு கோர்ட்டு இன்று தண்டனையை அறிவிக்கிறது.
20 Jan 2025 2:15 AM
கொல்கத்தா பெண் டாக்டர் கற்பழித்து கொலை: சஞ்சய் ராய்க்கு சாகும் வரை சிறை தண்டனை
கொல்கத்தா பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2025 9:39 AM
ஆயுள் தண்டனை போதாது... கோர்ட்டு முன்பு டாக்டர்கள் போராட்டம்
கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Jan 2025 1:45 PM