பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; மத்திய மந்திரி நட்டாவுக்கு ஐ.எம்.ஏ. கடிதம்
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில், டாக்டர்களின் போராட்டம் நாளையும் தொடரும் என பயிற்சி டாக்டர்களுக்கான கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.
12 Aug 2024 10:57 PM ISTஹிஜாப் அணியக்கூடாது என பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் - சீமான்
இந்துத்துவத்திற்கு ஆதரவான இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் பாஜகவின் பினாமி அரசாகவே திமுக அரசு செயல்படுவதையே வெளிப்படுத்துகிறது.
27 May 2023 10:26 AM ISTபெண் டாக்டர் கொலை எதிரொலி; மருத்துவமனைகளை பாதுகாப்பு மண்டலங்களாக அரசு அறிவிக்க ஐ.எம்.ஏ. கோரிக்கை
கேரளாவில் சிகிச்சையின்போது பெண் டாக்டரை, நோயாளி கொலை செய்த நிலையில், மருத்துவமனைகளை பாதுகாப்பு மண்டலங்களாக அரசு அறிவிக்க வேண்டும் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
10 May 2023 7:11 PM IST