எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 11:40 AM ISTஎதிர்க்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
அதானி மற்றும் மணிப்பூர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதால் கடும் அமளி ஏற்பட்டது.
25 Nov 2024 11:10 AM ISTபரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்
குளிர்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை, அதானி விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
25 Nov 2024 7:07 AM ISTநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்
நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.
24 Nov 2024 8:13 AM ISTபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
இன்று தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 29-ந் தேதி வரை நடக்கிறது.
7 Dec 2022 6:42 AM IST