அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்- அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங். வலியுறுத்தல்
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், கவுரவ் கோகாய் பங்கேற்றனர்.
24 Nov 2024 1:15 PM ISTமக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் 3 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்ய தீர்மானம்
அமளியில் ஈடுபட்டதாக மொத்தம் 146 எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
13 Jan 2024 10:32 AM ISTவெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்- திமுக எம்.பி. செந்தில்குமார்
குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து பேசி வருகின்றன.
6 Dec 2023 1:27 AM ISTஒரு நாட்டிற்கு இரண்டு கொடி, இரண்டு பிரதமர் எப்படி இருக்க முடியும்? மக்களவை விவாதத்தில் அமித் ஷா பேச்சு
நம் நாட்டில் ஒரே பிரதமர், ஒரே கொடி, ஒரே அரசியலமைப்பு என நாங்கள் 1950-ல் இருந்து கூறி வருகிறோம் என அமித் ஷா பேசினார்.
5 Dec 2023 4:20 PM ISTநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது..!
நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் வகையில் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 Dec 2023 6:50 AM ISTவரும் குளிர்கால கூட்டத்தொடரில் 7 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு
குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாக டிசம்பர் 2ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
29 Nov 2023 11:05 PM ISTநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்க வாய்ப்பு..!!
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
9 Nov 2023 10:16 AM ISTகுளிர்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் 9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன: மத்திய மந்திரி தகவல்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ம் தேதி தொடங்கியது.
24 Dec 2022 5:29 AM ISTகுளிர்கால கூட்டத்தொடர்; முதல் நாளில் ஊடகங்களுடன் பிரதமர் மோடி உரையாடல்: மக்களவை செயலகம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் ஊடகங்களுடன் பிரதமர் மோடி உரையாட கூடும் என மக்களவை செயலகம் தெரிவித்து உள்ளது.
6 Dec 2022 7:04 PM ISTகுளிர்கால கூட்டத்தொடர்: விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை பற்றி விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
6 Dec 2022 4:51 PM ISTநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் முதல் வாரம் தொடங்க உள்ளதாக தகவல்
இந்த ஆண்டு பழைய நாடாளுமன்ற கட்டடத்திலேயே குளிர்கால கூட்டத்தொடரை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
11 Nov 2022 10:23 PM ISTகர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தள்ளிப்போகிறது
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தள்ளிப்போகிறது. செப்டம்பரில் மழைக்கால கூட்டத்தொடர் நடக்க வாய்ப்புள்ளது.
27 July 2022 10:15 PM IST