நைஜீரியாவில் கனமழை: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வனவிலங்குகள்
வனஉயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டிருந்த வனவிலங்குகள் வெள்ளத்தில் இருந்து தப்பி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது.
12 Sept 2024 4:22 AM ISTசிறப்பு நீர்த்தொட்டிகளை அமைத்து வனவிலங்குகளின் தாகத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
வனப்பகுதிகளில் சிறப்பு நீர்த்தொட்டிகளை அமைத்து வனவிலங்குகளின் தாகத்தை போக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
2 May 2024 10:28 PM ISTவன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க நிரந்தர தீர்வு வேண்டும்
இரவு முழுவதும் நாங்கள் காவல் காத்தும் பலனில்லாத நிலையே உள்ளதால், வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
16 Oct 2023 11:42 PM ISTவனவிலங்குகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
பெரம்பலூர் மாவட்டத்தில் வனவிலங்குகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Sept 2023 11:53 PM ISTவனவிலங்குகள் நடமாட்டத்தை தடுக்க அதிகாரிகளுக்கு மந்திரி என்.எஸ்.போசராஜு உத்தரவு
கிராமத்திற்குள் வனவிலங்குகள் நடமாடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு மந்திரி உத்தரவிட்டுள்ளார்
29 Jun 2023 12:15 AM ISTவன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்துக்கு தடை விதிப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் மேற்கொள்ள தடை விதிப்பதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 May 2023 6:01 AM ISTவன விலங்குகளை விரட்டும் மூங்கில் கருவி அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைப்பு
வன விலங்குகளை விரட்டும் மூங்கில் கருவி கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
24 Jun 2022 10:48 PM IST