ரூ.27 ¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
மக்கள் தொடர்பு முகாம் பயனாளிகளுக்கு ரூ.27 ¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மகாபாரதி, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
28 Sept 2023 12:15 AM ISTமுருங்கப்பட்டி ஊராட்சியில்125 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
முருங்கப்பட்டி ஊராட்சியில் 125 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
27 Sept 2023 2:13 AM ISTகொங்கரப்பட்டி மக்கள் தொடர்பு திட்ட முகாம்:204 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்கலெக்டர் சாந்தி வழங்கினர்
கொங்கரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் 204 பயனாளிகளுக்கு ரூ.2.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
14 Sept 2023 1:15 AM ISTகிருஷ்ணகிரியில் சுதந்திர தின விழா:கலெக்டர் சரயு தேசிய கொடியேற்றினார்23 பயனாளிகளுக்கு ரூ.1.38 கோடி நலத்திட்ட உதவிகள்
கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரியில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் சரயு தேசிய கொடியேற்றி 23 பயனாளிகளுக்கு ரூ.1.38 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்,...
16 Aug 2023 1:15 AM ISTதேசிய கைத்தறி தினத்தையொட்டி60 நெசவாளர்களுக்கு ரூ.94.18 லட்சம் நலத்திட்ட உதவிகள்கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
சேலம்தேசிய கைத்தறி தினத்தையொட்டி 60 நெசவாளர்களுக்கு ரூ.94.18லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர்கார்மேகம் வழங்கினார்.கைத்தறி கண்காட்சி9-வது தேசிய கைத்தறி...
8 Aug 2023 2:31 AM IST1,123 பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; கனிமொழி எம்.பி. வழங்கினார்
தூத்துக்குடியில் நேற்று 1,123 பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி நியமன ஆணைகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
2 April 2023 12:15 AM IST1,124 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியில் நலத்திட்ட உதவி; அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்
திருவேங்கடம் அருகே அ.கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தொடக்க விழாவில் 1,124 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
28 March 2023 12:15 AM IST1000 பேருக்கு நலத்திட்ட உதவி; எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்
உடன்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்.
22 Jan 2023 12:15 AM ISTகிறிஸ்துமஸ் பண்டிகையில் நலத்திட்ட உதவி; நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையில் நலத்திட்ட உதவிகளை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
13 Dec 2022 1:34 AM IST1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி; அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி
தென்காசிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந் தேதி வருகையின்போது 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
3 Dec 2022 12:15 AM ISTபயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
கிருஷ்ணகிரியில் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், 7 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.
11 Oct 2022 12:15 AM IST257 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
நெருப்பூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டம் முகாமில் 257 பயனாளிகளுக்கு ரூ.1.16 கோடி மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
14 Sept 2022 10:22 PM IST