மாலத்தீவு அதிபர், வெளியுறவு அமைச்சக இணையதளங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன
தேசிய தகவல் தொழில்நுட்ப மையம் இந்த சிக்கலை தீர்க்க தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
7 Jan 2024 5:57 AM ISTமாலத்தீவு அதிபர், வெளியுறவு அமைச்சக இணையதளங்கள் முடங்கின
அரசாங்கத்தின் உயர்மட்ட இணையதளங்கள் வேலை செய்யாததற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
7 Jan 2024 1:44 AM ISTமாவீரன் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை ஐகோர்ட்டு தடை..!
சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளியாக உள்ள மாவீரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
13 July 2023 10:34 PM ISTவலைத்தள வலைகளில் விழாமல் இருப்போம்... 'சைபர்' குற்றங்களை 'சைபர்' ஆக்குவோம்
‘சைபர்' குற்றம் என்றால் என்ன தெரியுமா? சாலையில் நடந்து போகிறோம். எதிரே வந்து ஒருவர் திடீர் என்று கத்தியைக் காட்டி மிரட்டி, ‘‘சத்தம் போட்டால் குத்திக்கொன்றுடுவேன். எடு மணிப் பர்சை’’ என்கிறார். பயத்தால் பர்சை கொடுக்கிறோம், அவர் பறந்துவிடுகிறார். இதை வழிப்பறி என்கிறோம். இதுபோன்ற செயல்களை மனிதர்கள் செய்வதால், இதை மனிதக்குற்றம் என்று சொல்லலாம்.
1 Dec 2022 2:44 PM IST"கோவில் பெயரில் தனி நபர்கள் நடத்தும் இணையதளங்களை முடக்க வேண்டும்" - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
மக்கள் உணர்வுகளை வியாபாரமாக அணுகக் கூடாது என்று மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
11 Oct 2022 2:35 PM ISTஆப்கானிஸ்தானில் 2¼ கோடி இணையதளங்கள் முடக்கம்..!! - தலீபான்கள் அதிரடி
ஆப்கானிஸ்தானில் 2¼ கோடி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தலீபான் அரசின் தகவல் தொடர்பு மந்திரி தெரிவித்துள்ளார்.
27 Aug 2022 4:25 AM ISTஅரசியல் பிரவேசமா? நடிகை திரிஷா விளக்கம்
நடிகை திரிஷா அரசியலில் ஈடுப்பட உள்ளதாக இணைய தளங்களில் தகவல் பரவியது. இதற்கு திரிஷா சார்பில் அவரது தாயார் உமா கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
24 Aug 2022 6:00 PM IST