தமிழகத்தில் எங்கெங்கு அதி கனமழைக்கு வாய்ப்பு..? - பாலச்சந்திரன் விளக்கம்
அந்தமானில் வரும் 15-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 3:50 PM ISTதமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்..?
தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 2:08 PM ISTபகல் 1 வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 11:07 AM ISTகாலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 7:28 AM ISTஅடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2024 10:18 AM ISTசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
11 Dec 2024 9:37 AM ISTஇன்று தொடங்கும் கனமழை வரும்16-ம் தேதி வரை நீடிக்கும் - இந்திய வானிலை மையம்
தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வைப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2024 9:09 AM ISTகாலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
காலை 10 மணி வரை குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2024 7:35 AM ISTதீவிரம் அடையும் பருவமழை: இன்று எங்கெங்கு கனமழைக்கு வாய்ப்பு..?
டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
11 Dec 2024 6:25 AM ISTமயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மயிலாடுதுறையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2024 6:21 AM ISTதமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
நாளை 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Dec 2024 2:03 PM ISTபிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடையும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
10 Dec 2024 10:49 AM IST