டெல்டா உள்பட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
15 Nov 2024 1:34 PM IST23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2024 10:55 AM ISTசென்னையில் மிதமான மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Nov 2024 7:40 AM ISTதமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Nov 2024 5:18 AM ISTதமிழகத்தில் 30 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2024 10:26 PM ISTஇரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2024 8:00 PM ISTதமிழகத்தில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
14 Nov 2024 4:44 PM ISTதமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
14 Nov 2024 1:54 PM ISTபிற்பகல் 1 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
14 Nov 2024 10:30 AM ISTகாலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2024 7:37 AM ISTதமிழகத்தின் 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 Nov 2024 5:48 AM IST12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Nov 2024 8:26 PM IST