PM Modi visit Wayanad on Aug 10

பிரதமர் மோடி 10ம் தேதி வயநாடு பயணம்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் தொடர்ந்து 10வது நாளாக மீட்பு பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.
8 Aug 2024 6:12 AM
வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: மக்களவையில் ராகுல் காந்தி

வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: மக்களவையில் ராகுல் காந்தி

வயநாட்டில் பேரிடருக்காக நிவாரண நிதியுதவியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
7 Aug 2024 10:37 AM
வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 மாதங்களுக்கு மின்சார கட்டணம் கிடையாது

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 மாதங்களுக்கு மின்சார கட்டணம் கிடையாது

வயநாடு பகுதிகளில் இன்று 9-வது நாளாக மீட்பு பணி நடை பெற்று வருகிறது.
7 Aug 2024 2:12 AM
வயநாடு நிலச்சரிவு: அடையாளம் தெரியாத 67 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்

வயநாடு நிலச்சரிவு: அடையாளம் தெரியாத 67 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் அடையாளம் தெரியாத 67 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
4 Aug 2024 5:28 PM
வயநாடு நிலச்சரிவு - நடிகர் சிரஞ்சீவி ரூ.1 கோடி நிதியுதவி

வயநாடு நிலச்சரிவு - நடிகர் சிரஞ்சீவி ரூ.1 கோடி நிதியுதவி

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ கேரள முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நடிகர், நடிகைகள் பலரும் நிதி வழங்கி வருகிறார்கள்.
4 Aug 2024 10:43 AM
வயநாடு நிலச்சரிவு; காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்க முடிவு

வயநாடு நிலச்சரிவு; காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்க முடிவு

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்க முடிவு செய்துள்ளனர்.
3 Aug 2024 2:03 PM
வயநாடு நிலச்சரிவு; இந்தியக் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநில செயற்குழு ரூ.10 லட்சம் நிதியுதவி

வயநாடு நிலச்சரிவு; இந்தியக் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநில செயற்குழு ரூ.10 லட்சம் நிதியுதவி

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநில செயற்குழு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.
2 Aug 2024 1:12 PM
வயநாடு நிலச்சரிவு; விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதி ரூ.20 லட்சம் நிதியுதவி

வயநாடு நிலச்சரிவு; விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதி ரூ.20 லட்சம் நிதியுதவி

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதி ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
2 Aug 2024 12:24 PM
வயநாடு நிலச்சரிவு: ஜோ பைடன் இரங்கல்

வயநாடு நிலச்சரிவு: ஜோ பைடன் இரங்கல்

நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
2 Aug 2024 5:01 AM
வயநாடு நிலச்சரிவு - நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து நிதியுதவி

வயநாடு நிலச்சரிவு - நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து நிதியுதவி

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து நிதியுதவி வழங்கியுள்ளனர்.
1 Aug 2024 9:00 AM
வயநாடு நிலச்சரிவு: தேசிய பேரிடராக அறிவிக்க சசி தரூர் கோரிக்கை

வயநாடு நிலச்சரிவு: தேசிய பேரிடராக அறிவிக்க சசி தரூர் கோரிக்கை

வயநாடு நிலச்சரிவை கடுமையான இயற்கையின் பேரிடராக அறிவிக்குமாறு அமித்ஷாவுக்கு சசி தரூர் கடிதம் எழுதியுள்ளார்.
1 Aug 2024 7:17 AM
வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 296 - ஆக உயர்வு- 3 வது நாளாக தொடரும் மீட்பு பணி

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 296 - ஆக உயர்வு- 3 வது நாளாக தொடரும் மீட்பு பணி

வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
1 Aug 2024 2:10 AM