விருதுநகர் மாவட்ட பாசனத்திற்காக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு
பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
15 Nov 2024 7:13 PM ISTமேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு மீண்டும் குறைப்புவினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி நீர் வெளியேற்றம்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடியாக தண்ணீர் திறப்பு மீண்டும் குறைக்கப்பட்டு உள்ளது.
8 Oct 2023 2:10 AM ISTபாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
மத்தூர் அருகே 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் பெனுகொண்டாபுரம் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
11 March 2023 12:15 AM ISTபுழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து வசிஷ்டநதியில் நேற்று காலை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
24 Feb 2023 2:33 AM ISTபாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன.
16 Feb 2023 12:15 AM ISTபாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
பாரூர் பெரிய ஏரியில் இருந்து 2-ம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
24 Dec 2022 12:15 AM ISTகைக்கான் வளவு நீரோடை திட்டத்தில் கரியகோவில் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் திறப்பு
கைக்கான் வளவு நீரோடை திட்டத்தில் கரியகோவில் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மலர்தூவி வழிபட்டனர்.
25 Nov 2022 1:47 AM ISTபாம்பாறு அணையில் இருந்து 2,000 கனஅடி தண்ணீர் திறப்பு
ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையில் இருந்து 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
14 Nov 2022 12:15 AM ISTகிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீரை அமைச்சர்கள் காந்தி, மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்து மலர் தூவினர்.
6 July 2022 8:20 PM ISTபெத்தநாயக்கன்பாளையம் அருகே கரிய கோவில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
பெத்தநாயக்கன்பாளையம் அருகே கரிய கோவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
11 Jun 2022 3:25 AM IST