செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 1,000 கன அடியாக குறைப்பு
செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
10 Dec 2023 8:13 AM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 3,000 கன அடியாக அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.69 அடியாக உள்ளது.
1 Dec 2023 5:32 PM ISTவீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 370 கன அடி நீர் வெளியேற்றம்
மேட்டூர் அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு எதிரொலியால் வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 370 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் அணைக்கட்டில் சேமித்து வைக்கப்பட்டு 28 கிளைவாய்க்கால்கள் மூலம் பாசனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது
22 Aug 2023 1:15 AM ISTபேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 684 கனஅடி நீர் வெளியேற்றம்
குமரியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 684 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.
26 July 2023 12:15 AM ISTஉத்திரமேரூர் அருகே ஏரி உடைந்து தண்ணீர் வெளியேற்றம்
உத்திரமேரூர் அருகே ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது.
30 Dec 2022 10:15 PM ISTபூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றம்
தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
11 Dec 2022 12:38 AM ISTதிருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலை சூழ்ந்த மழைநீர் - மோட்டார் மூலம் நீர் வெளியேற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
கனமழை காரணமாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
13 Nov 2022 3:30 PM ISTவைகை அணையில் இருந்து வினாடிக்கு 5,399 கனஅடி உபரிநீர் திறப்பு
வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 5,399 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
13 Nov 2022 1:04 AM ISTமுல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் குறைப்பு..!
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு, தேக்கடி ஏரி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்ட்களாக சாரல் மழை பெய்து வந்தது.
4 Nov 2022 10:08 AM ISTஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு - வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
13 Oct 2022 6:33 PM IST"மேட்டூர் அணையில் எப்போது வேண்டுமானாலும் 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படலாம்" - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
இன்று மதியம் நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக உள்ளது.
13 Oct 2022 4:05 PM ISTமேட்டூர் அணையில் நீர்திறப்பு 1.65 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Aug 2022 10:27 PM IST