வாக்காளர் அடையாள அட்டை இல்லையா...? வேறு எந்த ஆவணங்களை எடுத்துச் செல்லலாம்..?
நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.
19 April 2024 5:52 AM ISTவாக்காளர்களை கவருமா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை?
எந்த பிரசாரம் என்றாலும் அதற்கு வலு சேர்ப்பது தேர்தல் அறிக்கைதான்.
8 April 2024 6:03 AM ISTதமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கை விவரம்
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர் எண்ணிக்கை விவரங்களை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
23 Jan 2024 4:15 AM IST100 வயது கடந்த வாக்காளர் கவுரவிப்பு
100 வயது கடந்த வாக்காளர் கவுரவிக்கப்பட்டார்.
4 Oct 2023 12:26 AM ISTஒரு விரல் புரட்சி... சத்தீஷ்காரில் 93 வயதில் முதன்முறையாக வாக்களிக்க உள்ள முதியவர்
சத்தீஷ்காரில் தன்னுடைய வாழ்நாளில் முதன்முறையாக 93 வயதில் முதியவர் ஒருவர் வாக்களிக்க உள்ளார்.
25 Sept 2023 10:26 AM ISTமாவட்டத்தில் வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கும் பணி
கரூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் 21-ந்தேதி வரை வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கும் பணி நடக்கிறது.
23 July 2023 12:16 AM ISTவாக்காளர்களின் விவரங்கள் வீடு, வீடாக சரிபார்ப்பு பணி தொடங்கியது
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர்களின் விவரங்கள் வீடு, வீடாக சரிபார்ப்பு பணி நேற்று முதல் தொடங்கியது.
22 July 2023 12:24 AM ISTமேற்கு வங்காளம்: இன்று தான் தேர்தல் தினம் என்ற உணர்வு ஏற்படுகிறது; வாக்காளர் பேட்டி
மேற்கு வங்காளத்தில் பலத்த பாதுகாப்புடன் பஞ்சாயத்து தேர்தல் மீண்டும் நடைபெறும் சூழலில், இன்று தான் தேர்தல் தினம் என்ற உணர்வு ஏற்படுகிறது என பெண் வாக்காளர் பேட்டியில் கூறியுள்ளார்.
10 July 2023 8:35 AM ISTவாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்; தேர்தல் அதிகாரி உத்தரவு
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணைய துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
4 Jan 2023 2:36 AM ISTபெங்களூரு நகரில் உள்ள 25 தொகுதிகளின் வாக்காளர்கள் பட்டியலும் பரிசீலனை
பெங்களூரு நகரில் உள்ள 25 தொகுதிகளிலும் வாக்காளர்கள் பட்டியல் பரிசீலனை செய்யப்படும் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.
18 Dec 2022 12:15 AM ISTவாக்காளர் தகவல்களை திருடிய வழக்கு: சிலுமே நிறுவன தலைவர் ரவிக்குமார் கைது
பெங்களூருவில், வாக்காளர் தகவல்களை திருடிய வழக்கில் சிலுமே நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் கைது செய்யப்பட்டார். வக்கீலை பார்க்க வந்த போது அவர் போலீசாரிடம் சிக்கினார்.
22 Nov 2022 12:15 AM ISTதர்மபுரி மாவட்டத்தில் 2-வது நாளாக வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த சிறப்பு முகாம் புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்
தர்மபுரி மாவட்டத்தில் 2-வது நாளாக வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த சிறப்பு முகாம் புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்
14 Nov 2022 12:15 AM IST