விருதுநகர்: ரெயில் முன் பாய்ந்து 2 பெண்கள் தற்கொலை
விருதுநகரில் வெவ்வேறு சம்பவங்களில் ரெயில் முன் பாய்ந்து 2 பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
17 Nov 2024 4:58 AM ISTவிருதுநகர் மாவட்ட பாசனத்திற்காக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு
பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
15 Nov 2024 7:13 PM ISTநடந்து சென்றபோது நாய் துரத்தியதால் 100 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர் மீட்பு
நாய் துரத்தியதால் பயந்து ஓடிய நபர் 100 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
15 Nov 2024 9:40 AM ISTஅடிப்படை வசதிகள், வேலைவாய்ப்புகள்.. விருதுநகர் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்
அருப்புக்கோட்டை அருகே 350 கோடி ரூபாய் செலவில் புதிய சிப்காட் தொழில் வளாகம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
10 Nov 2024 3:34 PM IST"விருதுநகர் மண் பெருந்தலைவர் காமராஜரை நமக்கு வழங்கியது.." முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
விருதுநகர் மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
10 Nov 2024 12:04 PM ISTவிருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
விருதுநகரில் 58 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
10 Nov 2024 7:53 AM ISTவிருதுநகரில் பட்டாசு தொழிலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்
பட்டாசு ஆலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
9 Nov 2024 1:47 PM ISTஇன்று விருதுநகர் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
2 நாள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுநகருக்கு செல்கிறார்.
9 Nov 2024 7:12 AM ISTயார் எந்த வேஷம் போட்டு வந்தாலும் திமுகவை யாரும் அசைக்க முடியாது - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 10-ம்தேதி விருதுநகர் வர உள்ளார்.
3 Nov 2024 6:36 PM ISTஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் திடீர் வெள்ளம் - பக்தர்கள் சிக்கித்தவிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 150 பக்தர்கள் சிக்கித் தவித்தனர்.
1 Nov 2024 10:56 PM ISTவிருதுநகர்: காரியாபட்டியில் பட்டாசு வெடித்து பயங்கர தீ விபத்து
காரியாபட்டியில் கழிவு அட்டைப் பொருட்கள் மீது பட்டாசு விழுந்து வெடித்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
31 Oct 2024 8:40 PM ISTவிருதுநகரில் ரூ.75.85 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்
விருதுநகரில் ரூ.75.85 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
30 Oct 2024 5:03 PM IST