'மண்டேலா' பட இயக்குனருடன் இணையும் நடிகர் விக்ரம்!
‘விக்ரம் 63’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
13 Dec 2024 2:18 PM ISTபுதிய சாதனை படைத்த 'வீர தீர சூரன்' படத்தின் டீசர்
சியான் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்' படத்தின் டீசர் அதிக பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
11 Dec 2024 4:01 PM IST'மாவீரன்' பட இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்
நடிகர் சியான் விக்ரம் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 Dec 2024 3:41 PM IST'வீர தீர சூரன்' படத்தின் ரிலீஸ் அப்டேட்
‘வீர தீர சூரன்’ படத்தில் நடிகர் விக்ரம் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
10 Dec 2024 6:00 PM ISTஓ.டி.டி.யில் வெளியானது 'தங்கலான்' திரைப்படம்
விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.
10 Dec 2024 2:19 PM IST'வீர தீர சூரன்' படத்தின் டீசர் வெளியானது
நடிகர் விக்ரம் ‘வீர தீர சூரன்’ படத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
9 Dec 2024 6:17 PM ISTவீர தீர சூரன்' படத்தின் டீசர் நாளை வெளியீடு
இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
8 Dec 2024 10:45 PM IST'வீர தீர சூரன்' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
‘வீர தீர சூரன்’ படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
7 Dec 2024 7:25 PM ISTமறைந்த பாடகர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் சேர்ந்து பாடிய விக்ரம் - எந்த படத்தில் தெரியுமா?
விக்ரம் நடிப்பு மட்டுமில்லாமல் பல படங்களில் பாடல்களும் பாடியிருக்கிறார்.
7 Dec 2024 3:33 PM ISTசியான் விக்ரமின் அடுத்த படத்தை இயக்கும் மகிழ்திருமேனி
தற்போது மகிழ்திருமேனி நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
24 Nov 2024 12:09 PM IST'பார்க்கிங்' இயக்குநருடன் இணையும் நடிகர் விக்ரம்!
நடிகர் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
19 Nov 2024 9:12 PM IST'வீர தீர சூரன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
'வீர தீர சூரன்' படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
28 Oct 2024 2:51 PM IST