
'ஜென்டில்வுமன்' பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் ஆண்டனி
'ஜென்டில்வுமன்' பட இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
26 March 2025 10:42 AM
'சக்தித் திருமகன்' படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?
அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் 'சக்தித் திருமகன்' படத்தில் நடிக்க உள்ள கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
25 Feb 2025 12:44 PM
பராசக்தி தலைப்பை யாரும் பயன்படுத்தக்கூடாது: நேஷனல் பிக்சர்ஸ் அறிவிப்பு
பராசக்தி திரைப்படத்தின் பெயரை வேறு யாரும் தங்களுடைய திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் என்று நேஷனல் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
31 Jan 2025 12:23 AM
'பராசக்தி' பட தலைப்பு விவகாரம்...தயாரிப்பாளர்கள் பரஸ்பரம்
இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் நேரில் சந்தித்து கொண்டனர்.
30 Jan 2025 11:09 AM
'பராசக்தி' பட தலைப்பு விவகாரம்
விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரின் படங்களுக்கும் ஒரே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
29 Jan 2025 4:22 PM
'ககன மார்கன்' : விஜய் ஆண்டனிக்கு வில்லனாக களமிறங்கும் அக்கா மகன்
விஜய் ஆண்டனி நடித்துள்ள ககன மார்கன் படத்தை லியோ ஜான் பால் இயக்கியுள்ளார்.
24 Nov 2024 4:24 AM
ஹிட்லர் படத்தின் 'அடியாத்தி' பாடல் வெளியானது
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'ஹிட்லர்' திரைப்படத்தின் `அடியாத்தி' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
8 Sept 2024 3:28 PM
'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது
'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
28 Jun 2024 5:11 PM