
"ஜன நாயகன்" படப்பிடிப்பில் ரசிகர்களை பார்த்து கை அசைத்த விஜய்
'ஜன நாயகன்' விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
13 April 2025 3:07 PM
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக விஜய் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
13 April 2025 1:11 PM
ரீ-ரிலீஸாகும் 'சச்சின்' படம் : டிரெய்லர் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்
விஜய் - ஜெனிலியா நடித்த "சச்சின்" படம் வரும் ஏப்ரல் 18ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.
13 April 2025 6:32 AM
விஜய்யை பற்றி சமந்தா சொன்ன விஷயம்.. என்ன தெரியுமா?
'கத்தி' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்ததே நடிகை சமந்தாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது.
13 April 2025 3:23 AM
வேறு வழியின்றி விஜய்யின் படத்தை இயக்கினேன் - எஸ்.ஏ. சந்திரசேகர்
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'ஜன நாயகன்' படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது.
13 April 2025 1:42 AM
பா.ஜ.க.வுக்கு தி.மு.க. மறைமுகக் கூட்டாளி; அ.தி.மு.க. பகிரங்கக் கூட்டாளி - விஜய்
2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், தி.மு.க.விற்கும் இடையேதான் போட்டி என்று விஜய் கூறியுள்ளார்.
12 April 2025 7:05 AM
'ஜன நாயகன்' படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
‘ஜன நாயகன்’ விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 April 2025 1:04 AM
இன்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
த.வெ.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
11 April 2025 12:47 AM
விஜய் தலைமையில் நாளை த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
பனையூர் அலுவலகத்தில் நாளை த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
10 April 2025 9:27 AM
மீண்டும் மீண்டும் நீட் தேர்வு அரசியல் மோசடி: தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும் - விஜய்
மாணவர்களையும் பொதுமக்களையும் ஏமாற்றியதற்குத் தி.மு.க. மக்கள் மன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விஜய் கூறியுள்ளார்.
9 April 2025 1:48 PM
விஜய்க்கு எதுவும் தெரியாது: தமிழிசை சவுந்தரராஜன் தாக்கு
விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும் வசனம் பேசவும் நடனமாடவும் ஏமாற்றவும் தான் தெரியும் என்று தமிழிசை கூறியுள்ளார்.
8 April 2025 3:48 PM
'சச்சின்' படம் : 'வா வா வா என் தலைவா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு
விஜய் - ஜெனிலியா நடித்த "சச்சின்" படம் வரும் ஏப்ரல் 18ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.
8 April 2025 9:52 AM