
நெல்லை: இரு பிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- 4 பேர் கைது
பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
19 April 2025 1:16 PM IST
மத மோதலை ஏற்படுத்தும் வீடியோ பதிவு: பழனியில் இந்து முன்னணி மாநில நிர்வாகி கைது
இந்து முன்னணி மாநில நிர்வாகி ஜெகன் மீது மத மோதலை உருவாக்குதல், அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பழனி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
16 April 2025 11:59 AM IST
மோதலை தூண்டும் வீடியோ பதிவு: நெல்லையில் வாலிபர் கைது
நெல்லையில் இன்ஸ்டாகிராமில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
15 April 2025 11:27 AM IST
கையில் சிகரெட், போதையில் பாலியல் சீண்டல்; நபரின் வீடியோவை வெளியிட்ட இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பாதிக்கப்பட்ட நபர் மீதே குற்றம் சுமத்தும் கலாசாரம் காணப்படுகிறது என்று இளம்பெண் சுட்டி காட்டியிருக்கிறார்.
14 April 2025 8:46 PM IST
சீமான் பேச்சுக்கு பதிலடி கொடுத்த விஜயலட்சுமி
சீமானின் பேச்சுக்கு பதிலளிக்கும்வகையில் நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.
27 Feb 2025 9:18 PM IST
அமெரிக்கா வசம் காசா சென்ற பின்னர் எப்படி இருக்கும்...? டிரம்ப் வெளியிட்ட ஏ.ஐ. வீடியோ
அமெரிக்காவின் வசம் காசா சென்ற பின்னர் எப்படி இருக்கும்? என ஏ.ஐ. வீடியோ ஒன்றை டிரம்ப் வெளியிட்டு உள்ளார்.
26 Feb 2025 10:14 PM IST
கும்பமேளாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்து விற்பனை - அதிர்ச்சி தகவல்
கும்பமேளாவில் புனித நீராட வரும் பெண் பக்தர்கள் மத்தியில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
21 Feb 2025 4:04 AM IST
பஸ்சுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காளை மாடு...வீடியோ
சாலை அருகில் இரண்டு காளை மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன.
12 Feb 2025 7:33 AM IST
ஹெலிகாப்டர் மீது மோதிய பயணிகள் விமானம்: அதிர்ச்சி வீடியோ - 28 பேரின் உடல்கள் மீட்பு
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் மீது பயணிகள் விமானம் மோதிய விபத்தில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
30 Jan 2025 11:15 AM IST
கணவருடன் கடைக்கு சென்ற கமலா ஹாரிஸ்; வீடியோவுக்கு நெட்டிசன்கள் கண்டனம்... ஏன்?
அமெரிக்காவில், புதிய வீடியோ ஒன்றில் பிளாஸ்டிக் பைகளுடன் காணப்பட்ட ஹாரிசுக்கு கண்டனம் தெரிவித்து பதிவுகள் வெளியிடப்பட்டன.
26 Jan 2025 4:37 AM IST
குடிபோதையில் ஆரத்தி தட்டை வீசிய மணமகன்... அடுத்து நடந்த விசயம் - வைரலான வீடியோ
கர்நாடகாவில் மணமகன் குடிபோதையில் திருமண மேடையில் கலாட்டாவில் ஈடுபட்டதும் மணமகளின் தாய் துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்.
15 Jan 2025 1:49 PM IST
சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ: வயதான தாயார் மீதான வழக்கை கைவிட வேண்டும் - அண்ணாமலை
கைது செய்யப்பட்ட இளைஞரை உடனடியாக, விடுதலை செய்வதோடு, அந்த வயதான தாயார் மீதான வழக்கையும் கைவிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
28 Dec 2024 3:35 PM IST