
காசாவில் 3 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலி
சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி ரபா நகரில் இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.
29 May 2024 9:20 PM
ஏற்காடு விபத்து: பலியானவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - மத்திய இணை மந்திரி கோரிக்கை
பேருந்து விபத்தில் உறவுகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்து கொள்வதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
30 April 2024 4:55 PM
மணிப்பூரில் இருதரப்பு மோதலில் ஒருவர் பலி - 3 பேர் காயம்
மணிப்பூரின் மேற்கு எல்லையில் இருதரப்பினர் இடையே நடந்த பயங்கர மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் மூவர் காயமடைந்தனர்.
28 April 2024 7:05 PM
ரஷியாவுக்கு எதிரான போரில் தொடர் சறுக்கல்: ஒரேநாளில் 215 வீரர்களை இழந்த உக்ரைன்
உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள பகுதிகளுக்குள் ரஷியா ராணுவத்தினர் ஊடுருவி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
19 March 2024 10:40 PM
ஹமாஸ் தாக்குதல்: இஸ்ரேலில் இந்திய வம்சாவளிகள் 2 பேர் பலி
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
15 Oct 2023 8:17 PM
'பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் காவல்துறை இருக்க வேண்டும்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் காவல்துறை இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
3 Oct 2023 2:42 PM
பள்ளி வளாகத்தில் பரிதாபம்: பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி
வாணியம்பாடி அருகே பள்ளி வளாகத்தில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் பரிதாபமாக இறந்தனர்.
27 Sept 2023 11:37 PM
சீனாவில் நிலச்சரிவில் கட்டிடம் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி
சீனாவில் நிலச்சரிவில் கட்டிடம் இடிந்து 2 தொழிலாளர்கள் பலியாகினர்.
11 July 2023 10:30 PM
பாகிஸ்தானில் மர்ம நபர்கள் தாக்குதலில் சீக்கியர் பலி
பாகிஸ்தானில் மர்ம நபர்கள் தாக்குதலில் சீக்கியர் ஒருவர் உயிரிழந்தார்.
25 Jun 2023 9:12 PM
மராட்டியம்: வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் காருக்குள் இருந்து சடலமாக மீட்பு
வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 3 குழந்தைகள் காருக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
19 Jun 2023 11:31 AM
ஒடிசா ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித்தொகை - ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்
இதுவரை 285 பேருக்கு ரூ.3.22 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
5 Jun 2023 12:26 AM
உயிர் இழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதா? - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கும் திமுக அரசு பிற காரணங்களால் உயிர் இழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதா? என ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
20 May 2023 10:43 AM