துணைவேந்தர் நியமனம்: அரசு - கவர்னர் மோதலுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
துணைவேந்தர் நியமனத்தில் அரசு - கவர்னர் மோதலுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
19 Dec 2024 11:45 AM ISTஅண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை திரும்பப் பெறுக: கவர்னர் ஆர்.என்.ரவி
அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை திரும்பப் பெறுக என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
18 Dec 2024 6:54 PM ISTபணி நீக்கம்: துணைவேந்தரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க செயலாளரை சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்ததாக அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
24 Nov 2024 12:44 PM ISTபல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் ;ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் காலியாக பல்கலைக் கழக துணைவேந்தர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
10 Aug 2024 1:40 PM ISTதமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் காலி இடங்கள் 5 ஆக அதிகரிப்பு
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின்பதவிக் காலம் இன்றுடன் (சனிக்கிழமை) நிறைவு பெற உள்ளது.
10 Aug 2024 7:20 AM ISTபெரியார் பல்கலை., துணைவேந்தர் விவகாரம்: மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் - செல்வப்பெருந்தகை
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணி நீட்டிப்பை ரத்து செய்யவேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.
1 July 2024 9:52 PM ISTசேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் நீட்டிப்பு
துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025- மே மாதம் வரை நீட்டித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
29 Jun 2024 3:34 PM ISTமதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா
குமார் ஜானகிராமன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கவர்னருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 May 2024 10:45 PM ISTகாந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக துணைவேந்தரை நியமனம் செய்ய வேண்டும் - முத்தரசன் வேண்டுகோள்
நான்கு ஆண்டுகளாக நிரந்தர துணைவேந்தர் இல்லாத நிலையில் பல்கலைக்கழகம் வளர்ச்சி நடவடிக்கைகள் இல்லாமல் இக்கட்டில் சிக்கியுள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
16 Feb 2024 2:44 AM ISTசேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை
ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
19 Jan 2024 12:34 PM ISTகுற்றவாளிக் கூண்டில் நிற்கும் துணை வேந்தருக்கு கவர்னர் ஆதரவளிப்பது சட்டவிரோதம் - கே.பாலகிருஷ்ணன்
சட்டப்படி கவர்னர் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
13 Jan 2024 5:02 AM ISTகவர்னர் - பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திப்பு ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - முத்தரசன்
கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர், இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்து உள்ளார்.
13 Jan 2024 12:46 AM IST