வேங்கைவயல் விவகாரம்: திமுக அரசு தலைகுனிய வேண்டும் - ராமதாஸ்
வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு தலைகுனிய வேண்டும் என்று ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
26 Dec 2024 2:15 PM ISTவேங்கைவயல் வழக்கு; மேலும் 5 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை
வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 5 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
12 Oct 2023 11:35 PM ISTவேங்கை வயல் விவகாரம்: 4 சிறார்களுக்கு 21-ந்தேதி டி.என்.ஏ. பரிசோதனை
4 சிறார்களுக்கும் வரும் 21-ந்தேதி டி.என்.ஏ. ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
19 July 2023 5:26 PM ISTவேங்கைவயல் வழக்கு: டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுத்த 8 பேரிடம் இன்று ரத்த மாதிரி சேகரிப்பு - புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவு
வேங்கைவயல் வழக்கில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுத்த 8 பேரிடம் இன்று (புதன்கிழமை) ரத்த மாதிரி சேகரிக்க புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவிட்டது.
5 July 2023 5:01 AM ISTவேங்கைவயல் விவகாரம்: மேலும் 119 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு
வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 119 பேரின் ரத்த மாதிரிகளை சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
26 April 2023 2:15 PM ISTவேங்கைவயல் வழக்கு: இதுவரை 147 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை 147 பேரிடம் விசாரணை முடிந்து சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.
22 April 2023 9:09 PM IST