பிரதமர் மோடி இன்று மும்பையில் வாகன பேரணி
மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பை எட்டி உள்ளது.
15 May 2024 5:23 AM ISTபரமக்குடியில் ஜே.பி.நட்டா இன்று வாகன பேரணி
பரமக்குடியில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று வாகன பேரணி செல்கிறார்.
16 April 2024 9:51 AM ISTகன்னியாகுமரி வருகிறார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா-வாகன பேரணியில் பங்கேற்பு
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 13-ந் தேதி கன்னியாகுமரி வருகிறார். அவர் பா.ஜனதாவின் வாகன பேரணியில் பங்கேற்க உள்ளார்.
10 April 2024 1:36 PM ISTசென்னையில் பிரதமர் மோடி: குவியும் தொண்டர்கள்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக பா.ஜ.க. தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
9 April 2024 5:45 PM ISTபிரதமர் மோடி இன்று வாகன பேரணி: சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
மராட்டிய மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, இன்று மாலை 6 மணிக்கு சென்னைக்கு வருகை தருகிறார்.
9 April 2024 5:30 AM ISTமத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாமக்கல்லில் வாகன பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பு
நாமக்கல் பா.ஜ.க. வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வாக்கு சேகரித்தார்.
8 April 2024 2:37 PM ISTதிருச்சியில் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணி தொடங்கியது... தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
பேரணி நடைபெறும் பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
7 April 2024 7:58 PM ISTநாமக்கல்லில் வாகன பேரணி- மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்பு
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வருகையையொட்டி நாமக்கல்லில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
7 April 2024 5:35 PM ISTதிருச்சியில் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு மாற்றுப்பாதையில் அனுமதி
திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்த காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.
7 April 2024 3:30 PM ISTதிருச்சியில் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி
திருச்சி,நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த...
6 April 2024 1:14 PM ISTதி.மு.க.வை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை: பிரதமர் மோடி
தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
19 March 2024 7:30 AM ISTகோவையில் பிரதமரின் வாகன பேரணிக்கு சிறு மாற்றங்களுடன் காவல்துறை அனுமதி
பேரணி தூரத்தை 4 கிலோ மீட்டரில் இருந்து 2.5 கி.மீ ஆக குறைத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
16 March 2024 8:35 AM IST