
தமிழகத்திற்கு 5வது வந்தே பாரத்.. பிரதமர் மோடி இன்று அறிமுகம் செய்த புதிய ரெயில்கள் விவரம்
தர்பங்கா-டெல்லி அம்ரித் பாரத் ரெயில் மற்றும் அயோத்தி- ஆனந்த் விகார் (டெல்லி) வந்தே பாரத் ரெயிலை அயோத்தி ரெயில் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
30 Dec 2023 11:30 AM
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர்- நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரெயில்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Dec 2023 12:23 AM
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை... வந்தே பாரத் உட்பட சில ரெயில்கள் ரத்து...!
நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
18 Dec 2023 1:55 AM
சென்னை சென்டிரல் - கோவை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்..!!
கூட்ட நெரிசலை தவிர்க்க வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
27 Nov 2023 4:49 PM
சென்னை- நெல்லை இடையே கூடுதல் வந்தே பாரத் ரெயில் சேவை
சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரெயிலானது, பிற்பகல் 2.15 மணிக்கு நெல்லையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Nov 2023 6:45 PM
பெங்களூருவுக்கு 2½ மணி நேரம் தாமதமாக வந்த வந்தேபாரத் ரெயில்
சென்னையில் புறநகர் ரெயில் தடம்புரண்டதால் வந்தேபாரத் ரெயில் 2½ மணி நேரம் தாமதமாக பெங்களூருவுக்கு வந்தது.
24 Oct 2023 6:45 PM
நெல்லை-சென்னை இடையே இன்று சேவையை தொடங்கும் வந்தே பாரத்: சிறப்புகள் என்னென்ன..?
இன்று முதல் நெல்லை-சென்னை இடையே 8 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
23 Sept 2023 11:29 PM
நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரெயில் சோதனை ஓட்டம் தொடங்கியது...!
நெல்லை-சென்னை இடையே நாளை மறுநாள் முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.
22 Sept 2023 1:15 AM
திருச்சியில் வந்தே பாரத் ரெயிலை வியந்து பார்த்த பயணிகள்
திருச்சியில் வந்தே பாரத் ரெயிலை பயணிகள் வியந்து பார்த்தனர்.
21 Sept 2023 9:16 PM
சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் சேவை நவம்பரில் தொடங்கும்: தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல்
சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் சேவை வரும் நவம்பரில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4 Sept 2023 5:22 AM
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில் வரும் 6ம் தேதி தொடங்கப்படாது-தெற்கு ரெயில்வே
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில் வரும் 6ம் தேதி தொடங்கப்படாது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
1 Aug 2023 6:30 AM
உத்தர பிரதேசத்தில் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு - 3 பேர் கைது
வந்தே பாரத் ரெயில் மீது கற்களை வீசி தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 July 2023 3:53 PM