
வண்டலூர் பூங்காவில் சிங்கம் மற்றும் புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்
3 மாதங்களுக்கு அவற்றின் பராமரிப்பு பணிக்கான செலவை சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
19 April 2025 6:31 PM IST
பொங்கல் அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும்
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
11 Jan 2025 8:45 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்கா 31-ந்தேதி திறந்திருக்கும்
பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும்.
28 Dec 2024 4:32 PM IST
விடுமுறை தினம்: வண்டலூரில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வண்டலூர் பூங்காவில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் குவிந்தனர்.
26 Dec 2024 3:22 AM IST
வண்டலூர் உயிரியல் பூங்கா 28ம் தேதி திறந்திருக்கும்.. நிர்வாகம் அறிவிப்பு
கோடை விடுமுறை என்பதால் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்து வருகின்றனர்.
25 May 2024 8:11 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கான்பூர் உயிரியல் பூங்கா இடையே விலங்கு பரிமாற்றம்
கிரிபோன் கழுகுகள் மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.
29 Jan 2024 7:40 PM IST
குடியரசு தின விடுமுறையையொட்டி ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 14 ஆயிரம் பேர் வருகை
குடியரசு தின விடு முறையையொட்டி நேற்று ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 14 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.
27 Jan 2024 5:52 AM IST
வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 16-ம் தேதி செயல்படும்: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு
பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும்.
9 Jan 2024 12:07 AM IST
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு இன்று 15,690 பேர் வருகை!
பூங்காவுக்கு இன்று மட்டும் 15 ஆயிரத்து 690 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.
1 Jan 2024 6:14 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் மீண்டும் திறப்பு
பராமரிப்பு பணிகளுக்காக 2 நாட்களாக வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டு இருந்தது.
8 Dec 2023 6:35 AM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கம், மான்களை பஸ்சில் சென்று பார்க்கும் வசதி
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கம், மான்களை பஸ்சில் சென்று பார்க்கும் வசதியை நேற்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
3 Oct 2023 2:16 PM IST
வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிப்பு
வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Oct 2023 6:05 PM IST