ரூ.80 கோடி செலவில் புனரமைக்கப்படும் வள்ளுவர் கோட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் எ.வ.வேலு
புனரமைக்கப்படும் வள்ளுவர் கோட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
22 Aug 2024 8:06 AM ISTசென்னையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் ரூ.195 கோடியில் புதிய மேம்பாலம் - நிர்வாக ஒப்புதல் அளித்து அரசு உத்தரவு
சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் ரூ.195 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கான நிர்வாக ஒப்புதலை வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
28 Jun 2023 1:41 PM ISTகருத்தியல் போரில் ராகுல்காந்தி வெல்லும் வரை விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் - தொல்.திருமாவளவன் பேச்சு
ஆபத்தில் இருந்து தேசத்தை காக்கும் கருத்தியல் போரில் ராகுல்காந்தி வெல்லும் வரை விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் என சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசினார்.
30 March 2023 12:28 PM ISTகடற்கரைகள், பூங்காக்கள், வள்ளுவர் கோட்டம்... சுற்றுலா தலங்களில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் - பொதுமக்கள் கருத்து
தமிழகம், பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த இடமாகும். பழமையான கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கும் கோவில்களுக்கும் புகழ் பெற்றது. சோழர் கால தஞ்சைப் பெரிய கோவிலும், பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும், கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
3 Jan 2023 10:56 AM ISTதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை- அண்ணாமலை
டிசம்பர் 31-ந் தேதிக்குள் 505 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை பாதயாத்திரை நடத்தப்படும் என்று பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் அண்ணாமலை பேசினார்.
6 July 2022 3:46 AM ISTதேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றக்கோரி பா.ஜ.க. இன்று உண்ணாவிரதம்
தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
5 July 2022 3:59 AM IST