போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.
9 Jan 2025 9:51 PM ISTநான் இருக்கும் வரை தி.மு.க. ஆட்சியை அகற்ற விட மாட்டேன் - வைகோ
தான் உயிரோடு இருக்கும்வரை அண்ணாமலையின் சவால் பலிக்காது என்று வைகோ தெரிவித்தார்.
1 Jan 2025 2:58 PM IST'ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் சோவியத் யூனியனில் நடந்தது இந்தியாவில் நடக்கும்' - வைகோ
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வந்தால் சோவியத் யூனியனில் நடந்தது இந்தியாவில் நடக்கும் என வைகோ விமர்சித்துள்ளார்.
15 Dec 2024 9:14 PM ISTஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய பிரச்சினை - வைகோ பேட்டி
அமெரிக்க அதிபரை போல் ஆக வேண்டும் என பிரதமர் நினைக்கிறார் என்று வைகோ கூறியுள்ளார்.
13 Dec 2024 1:46 PM ISTபுயல் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்
பாதிப்புகளை மதிப்பீடு செய்ய உடனடியாக மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
3 Dec 2024 3:19 PM ISTஅதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
அதானி விவகாரம் குறித்து நிதி அமைச்சர் விரிவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
25 Nov 2024 12:32 AM ISTஸ்டெர்லைட் ஆலையை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: ம.தி.மு.க வரவேற்பு
சுப்ரீம் கோர்ட்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.
17 Nov 2024 6:59 PM ISTஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: சலிப்பின்றி போராடியதற்கு கிடைத்த வெற்றி - வைகோ
ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு கடைசி ஆணியும் அறையப்பட்டுள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.
17 Nov 2024 12:16 PM ISTதோளில் பொருத்தப்பட்ட பிளேட் அகற்றம்: மருத்துவமனையில் இருந்து வைகோ வீடு திரும்பினார்
வைகோவுக்கு தோளில் பொருத்தப்பட்ட பிளேட் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
15 Nov 2024 2:21 PM ISTம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அனுமதிக்கப்பட்டுள்ளார்.
14 Nov 2024 11:20 AM ISTதிருவனந்தபுரம் ரெயில்வே தேர்வு வாரியத்துடன் மதுரை இணைப்பு - வைகோ கண்டனம்
திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு மதுரை ரெயில்வே கோட்டத்தை இணைப்பதை இந்திய ரெயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
24 Oct 2024 11:10 AM ISTசாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ
தமிழக அரசு தலையீடு செய்து, தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
5 Oct 2024 1:06 PM IST