அமெரிக்க தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி
அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
6 Nov 2024 1:15 PM ISTஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்கு செலுத்தும் வசதி; இதுவரை 6.8 கோடி வாக்குகள் பதிவு
அதிபர் தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்கு செலுத்தும் வசதியை பயன்படுத்தி இதுவரை 6.8 கோடி அமெரிக்கர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
3 Nov 2024 4:43 PM ISTடிரம்ப் நிலையற்றவர்.. பழிவாங்க துடிப்பவர்: இறுதிக்கட்ட பிரசாரத்தில் கமலா ஹாரிஸ் விளாசல்
டொனால்ட் டிரம்ப் தனது கருத்திற்கு உடன்படாத அமெரிக்க மக்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்த நினைப்பதாக கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டினார்.
30 Oct 2024 5:56 PM ISTஅமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்தார் ஜோ பைடன்
நவம்பர் மாதம் 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற உள்ளநிலையில், ஜோ பைடன் நேற்று தனது வாக்கை பதிவு செய்தார்.
29 Oct 2024 6:47 AM ISTஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது எப்படி?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் அதே நாளில் 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறும்.
21 Oct 2024 1:07 PM ISTஅமெரிக்காவின் பொருளாதார நிலை மோசம் - டிரம்ப் குற்றச்சாட்டு; பதிலடி கொடுத்த கமலா ஹாரிஸ்
அமெரிக்காவின் பொருளாதார நிலை மோசமடைந்து, நடுத்தர வகுப்பு மக்கள் மட்டுமின்றி ஒவ்வொரு வகுப்பினரும் பொருளாதார பேரிடரில் சிக்கி கொண்டுள்ளனர் என டிரம்ப் கூறியுள்ளார்.
11 Sept 2024 12:03 PM ISTஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: விவாதத்திற்கு கமலா ஹாரிஸ், டிரம்ப் தயாரான விதம் பற்றி தகவல்
கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் இடையேயான நேரடி விவாதத்தில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் உக்ரைன் போர், அமெரிக்க நாட்டின் பணவீக்கம், கருக்கலைப்பு விவகாரம் உள்ளிட்ட விசயங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன.
11 Sept 2024 10:34 AM ISTஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; மேடையில் கைகுலுக்கி விவாத நிகழ்ச்சியை தொடங்கிய டிரம்ப்-கமலா ஹாரிஸ்
டிரம்பின் பேரணியில் உங்களுடைய (மக்கள்) தேவைகள், உங்களுடைய கனவுகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றை பற்றி அவர் பேசி நீங்கள் கேட்க முடியாது என்று கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டாக கூறினார்.
11 Sept 2024 7:50 AM ISTடிரம்ப் மீண்டும் அதிபர் ஆனால்.. நினைத்தாலே பயமாக இருக்கிறது: கமலா ஹாரிஸ் பேச்சு
தற்போதைய அதிபர் ஜோ பைடன் தரப்பு பிரசாரத் திட்டத்தை இன்னும் வலுப்படுத்தவேண்டும் என ஒபாமா வலியுறுத்தினார்.
18 Jan 2024 2:52 PM ISTஅமெரிக்க அதிபர் தேர்தல்.. மேலும் ஒரு மாநிலத்தில் டொனால்டு டிரம்புக்கு தடை
வன்முறையை தூண்டியதாக டிரம்ப் மீது பல்வேறு மாநில கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன.
29 Dec 2023 2:42 PM ISTஅமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளர் யார்..? கருத்துக் கணிப்பில் முந்திய டிரம்ப்
டிரம்ப் மீது பாராளுமன்ற வன்முறை வழக்கு, தேர்தல் மோசடி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
12 Dec 2023 6:28 PM IST