
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் நட்சத்திர வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
இந்த தோல்வியின் மூலம் ஜோகோவிச் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
31 Aug 2024 5:13 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் 3-வது சுற்றுக்கு தகுதி
ஸ்வியாடெக் 3-வது சுற்று ஆட்டத்தில் அனஸ்தேசியா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
31 Aug 2024 3:14 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
சினெர் 3-வது சுற்று ஆட்டத்தில் கிறிஸ்டோபர் ஓ'கானல் உடன் மோத உள்ளார்.
31 Aug 2024 1:34 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து அல்காரஸ் வெளியேறினார்.
30 Aug 2024 6:22 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரூப்லெவ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ரூப்லெவ் தனது அடுத்த ஆட்டத்தில் ஜிரி லெஹெக்கா உடன் மோத உள்ளார்.
30 Aug 2024 3:19 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் கோகோ காப் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
கோகோ காப் தனது 3-வது சுற்று ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினாவுடன் மோதுகிறார்.
30 Aug 2024 1:28 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முன்னாள் நம்பர் 1 வீராங்கனை 2-வது சுற்றுக்கு தகுதி
நவோமி ஒசாகா தனது 2-வது சுற்று ஆட்டத்தில் கரோலினா முச்சோவா உடன் மோத உள்ளார்.
29 Aug 2024 2:26 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜானிக் சினெர் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
சினெர் தனது அடுத்த ஆட்டத்தில் அலெக்ஸ் மைக்கேல்சன் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
29 Aug 2024 1:16 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: லோரென்சோ முசெட்டி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
முசெட்டி 2-வது சுற்று ஆட்டத்தில் மியோமிர் கெக்மனோவிக் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
27 Aug 2024 2:22 PM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நாளை தொடக்கம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடங்குகிறது.
25 Aug 2024 11:59 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ்... வரும் 26ம் தேதி தொடக்கம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 26-ம் தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது.
23 Aug 2024 1:25 AM
அமெரிக்க ஒபன் டென்னிஸ்: செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் "சாம்பியன்"
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
11 Sept 2023 12:10 AM