10ம் வகுப்பு பெயில் ஆன மாப்பிள்ளை... திருமணம் செய்ய மறுத்த மணமகள்
இரு குடும்பத்தாரும் மணமகளிடம் பல மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில்தான் முடிந்தது.
21 Nov 2024 9:17 PM ISTஉ.பி: வந்தே பாரத் தொடக்க நிகழ்வில் தண்டவாளத்தில் விழுந்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ
இட்டாவாவில் ஆக்ரா- வாரணாசி வந்தே பாரத் விரைவு ரெயிலுக்கான தொடக்க விழா நடைபெற்றது.
17 Sept 2024 1:58 PM ISTஉத்தர பிரதேசத்தில் வேன் மீது பஸ் மோதி விபத்து: 15 பேர் பலி
தேசிய நெடுஞ்சாலையில் வேனை முந்திச் செல்ல முயன்றபோது பஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
6 Sept 2024 11:54 PM ISTஹத்ராஸ் சம்பவம்; 116 பேர் பலியானதில் சதி செயலா...? யோகி ஆதித்யநாத் பதில்
போலே பாபா நிகழ்ச்சியில் 116 பேர் பலியான சம்பவத்தில் ஆக்ரா நகர கூடுதல் டி.ஜி. தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது என முதல்-மந்திரி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
3 July 2024 12:59 AM ISTமணமேடையில் மணமகளுக்கு முத்த மழை பொழிந்த மணமகன்...அதிர்ந்த பெண் வீட்டார் - களேபரத்தில் முடிந்த திருமணம்
திருமணத்தின் வர்மாலா சடங்கின் போது, மணமகன் மணப்பெண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
26 May 2024 2:20 PM ISTஉ.பி: கார் விபத்தில் 2 மருத்துவ கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
மருத்துவ கல்லூரி மாணவர்கள் தேர்வு முடிந்து திரும்பி வரும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது.
14 March 2024 5:55 PM ISTஉ.பி.: அரசின் திருமண திட்டத்தில் மிகப்பெரிய மோசடி - மணமக்களைபோல் உடையணிந்து மோசடியில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள்
உத்தரபிரதேசத்தில் வெகுஜன திருமணத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய பெண்களுக்கு அரசு சார்பில் இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
4 Feb 2024 11:28 AM ISTஉத்தர பிரதேசம்: பனிமூட்டம் காரணமாக சாலை விபத்துகளில் 6 பேர் பலி, பலர் காயம்
வட மாநிலங்களில் அதிகாலை நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
27 Dec 2023 4:15 PM ISTவரதட்சணை கொடுக்காததால் மனைவியின் மூக்கை கடித்த கணவர் கைது!
மனைவி அளித்த புகாரின் பேரில் மாமனார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 Dec 2023 3:50 PM ISTஉ.பி.யில் டிரக் மீது கார் மோதி விபத்து - குழந்தை உட்பட 8 பேர் தீயில் கருகி உயிரிழப்பு
மோதிய வேகத்தில் கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
10 Dec 2023 9:12 AM IST13-வது தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
தமிழக அணி 3-2 என்ற கோல் கணக்கில் உத்தரபிரதேசத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
26 Nov 2023 1:26 AM ISTஉத்திரபிரதேசம்: லாரி மீது கார் மோதி விபத்து - 6 பேர் பலி
விபத்திற்கான காரணம் காரின் அதிவேகம் அல்லது டிரைவரின் கவனக்குறைவாக இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
14 Nov 2023 7:01 PM IST