
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று பங்கேற்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி
நெல்லைக்கு இன்று (சனிக்கிழமை) கவர்னர் ஆர்.என்.ரவி வருகிறார்.
2 Feb 2024 11:06 PM
பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கு உயர் கல்வியே ஆதாரமாக அமைகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 8:49 AM
வன்முறை எதிரொலி; மணிப்பூர் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைப்பு
மணிப்பூரில் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்ட நிலையில், இம்பால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
10 Sept 2024 4:27 PM
அண்ணாமலை, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு
வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளிலும் பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
1 Dec 2024 1:43 PM
துணைவேந்தர் நியமன அறிவிப்பு: தமிழ்நாடு பல்கலை. ஆசிரியர் சங்கம் கண்டனம்
துணைவேந்தர் நியமன அறிவிப்புக்கு தமிழ்நாடு பல்கலை. ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
8 Jan 2025 2:57 PM
துணை வேந்தர் நியமனத்தில் தொடர் சிக்கல்
துணை வேந்தர்கள் நியமனத்தில் முன்பெல்லாம் எந்தவித சிக்கலும் இல்லாமல் இருந்தது.
13 Jan 2025 1:11 AM
புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு
கால்நடை மருத்துவ, அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
13 Feb 2025 3:23 AM
பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுவெடிப்பு; மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்
பாட்னா பல்கலைக்கழகத்தில் வருகிற 29-ந்தேதி மாணவர் அமைப்பு தேர்வு நடத்தப்படும். 30-ந்தேதி அதன் முடிவுகள் அறிவிக்கப்படும்.
5 March 2025 11:58 PM
பாரதியார் பல்கலைக்கழகம்: வழங்கும் படிப்புகள் - முழு விவரம்
பாரதியார் பல்கலைக்கழகம் பல்வேறு பட்ட மேற்படிப்புகளையும், ஆராய்ச்சி படிப்புகளையும் நடத்துகிறது.
17 March 2025 5:43 PM
ஆங்கில மொழி பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்வது அவசியம்; அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு
ஆங்கில மொழி பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்வது அவசியம் என்று அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் பேசினார்.
13 Oct 2023 10:00 PM
பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு கர்நாடக ஐகோர்ட்டு நோட்டீஸ்
பி.எச்.டி. படிப்பிற்கு மீண்டும் பொது நுழைவு தேர்வு கோரி செய்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக விளக்கம் கேட்டு பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு கர்நாடக ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
4 Aug 2023 6:45 PM
'பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் கூட்டங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை' - கவர்னர் ஆர்.என்.ரவி அதிருப்தி
பல்கலைக்கழக சிண்டிகேட் , செனட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் தான் நடைபெறுகின்றன என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
4 July 2023 1:05 PM