வக்பு சட்ட திருத்த மசோதா; ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேச கட்சிகள் ஆதரவு
தெலுங்கு தேச கட்சியின் எம்.பி. ஹரீஷ் பாலயோகி, இந்த மசோதா நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என்று கூறியுள்ளார்.
8 Aug 2024 4:19 PM IST'அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்' - ஐக்கிய ஜனதாதளம் வலியுறுத்தல்
பா.ஜனதாவின் சில முக்கிய திட்டங்கள் மீதான தங்கள் அதிருப்தியை ஐக்கிய ஜனதாதளம் நேற்று வெளியிட்டது.
7 Jun 2024 4:31 AM ISTபீகாரில் பா.ஜனதா-ஐக்கிய ஜனதாதளம் தொகுதி பங்கீடு அறிவிப்பு
மத்திய மந்திரி பசுபதி பராஸ் தலைமையிலான லோக் ஜனசக்தி பிரிவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.
19 March 2024 2:49 AM ISTசரிவை நோக்கி செல்லும் இந்தியா கூட்டணி - ஐக்கிய ஜனதா தளம் விமர்சனம்
இந்தியா கூட்டணியை தொடங்குவதில் காங்கிரஸ் கட்சி பெரிய கட்சியாக தனது பொறுப்பை நிறைவேற்ற தவறிவிட்டதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.
27 Jan 2024 4:20 PM ISTநாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஐக்கிய ஜனதாதளத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்
ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் ஒப்புதலுடன் இந்த நியமனம் நடந்துள்ளது.
21 Jan 2024 4:57 AM ISTபீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு வெளியீடு: சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி- ஐக்கிய ஜனதாதளம் பாராட்டு
சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது.
4 Oct 2023 5:27 AM ISTஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க. கூட்டணிக்கு திரும்புகிறதா..? பா.ஜ.க. நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதிஷ்குமார்
ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணிக்கு திரும்புகிறது என்று வௌியான செய்திகள் குறித்து, பா.ஜ.க. நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
26 Sept 2023 5:16 AM ISTசெந்தில் பாலாஜி நீக்கத்துக்கு ஐக்கிய ஜனதாதளம் கண்டனம்
அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கத்துக்கு ஐக்கிய ஜனதாதளம் கண்டனம் தெரிவித்துள்ளது.
30 Jun 2023 12:35 AM ISTநிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டம் வரும் ஜூன் 12-ந்தேதி நடைபெறும்; ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு
நாட்டில் மாற்றம் என்பது பீகாரில் இருந்து மட்டுமே தொடங்கும் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் இன்று கூறியுள்ளார்.
28 May 2023 10:33 PM ISTபீகாரில் ஐக்கிய ஜனதாதளத்தில் இருந்து உபேந்திர குஷ்வாகா விலகல் - புதிய கட்சி தொடங்க முடிவு
பீகாரில் ஐக்கிய ஜனதாதளத்தில் இருந்து உபேந்திர குஷ்வாகா விலகினார். புதிய கட்சி தொடங்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
21 Feb 2023 12:19 AM IST2023-ம் ஆண்டில் தேசிய கட்சியாக உருவெடுப்போம்: ஐக்கிய ஜனதா தளம்
2023-ம் ஆண்டில் தேசிய கட்சியாக நாங்கள் உருவெடுப்போம் என ஐக்கிய ஜனதா தள தலைவர் ராஜீவ் ரஞ்சன் லல்லன் சிங் இன்று கூறியுள்ளார்.
3 Sept 2022 3:55 PM IST