நீட் தேர்வு முறைகேடு: புகார் அளிக்க மத்திய அரசு குழு அமைப்பு
இஸ்ரோ முன்னாள் தலைவர் தலைமையில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
28 Jun 2024 4:07 PM ISTபோட்டித் தேர்வுகளை கண்காணிக்க உயர்மட்ட குழுவை அமைத்தது மத்திய அரசு
வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் தேர்வுகள் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம், உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது.
22 Jun 2024 5:19 PM ISTமுறைகேடு புகார்: 9 லட்சம் பேர் எழுதிய 'நெட்' தேர்வு ரத்து
முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியானதையடுத்து நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
19 Jun 2024 11:53 PM IST6 வயது பூர்த்தியானால் மட்டுமே 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டம்
3, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய கல்வி கொள்கை நடைமுறைக்கு வருகிறது.
23 Feb 2024 10:50 AM ISTஇட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு
உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
28 Jan 2024 8:47 PM IST2020-2021 கல்வி ஆண்டில் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டன - மத்திய கல்வி அமைச்சகம் தகவல்
2020-2021 கல்வி ஆண்டில் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டதாகவும், ஆசிரியர்கள் எண்ணிக்கை 2 சதவீதம் வீழ்ச்சியடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2022 5:23 AM IST