அக்டோபர் 1-ந்தேதி முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி. - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்
அக்டோபர் 1-ந்தேதி முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2 Aug 2023 8:25 PM ISTதிருமுக்கூடல் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்
திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம் செய்தார்.
2 April 2023 3:48 PM ISTயாரையோ பற்றி வாசிக்கும்போது நம்மைப்பற்றி யோசிக்க வைப்பதால் புத்தகம் கண்ணாடி போன்றது - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
புத்தகத்தில் யாரையோ பற்றி வாசிக்கும்போது அது நம்மைப்பற்றி யோசிக்க வைப்பதால் புத்தகம் கண்ணாடி போன்றது என்று பாராட்டு விழா ஒன்றில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.
2 April 2023 1:57 AM ISTபொங்கல் பண்டிகையன்று எஸ்.பி.ஐ. தேர்வு; தேதியை மாற்றக்கோரி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கடிதம்
தேர்வை வேறு தேதிக்கு மாற்றி புதிய தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும் என தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
7 Jan 2023 5:52 PM IST'ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எந்த பொருட்களின் மீதும் வரி உயர்த்தப்படவில்லை' - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது குறித்தும் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
17 Dec 2022 9:12 PM ISTமத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு
டெல்லியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார்.
1 Oct 2022 11:13 PM ISTமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமானுடன் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு
டெல்லியில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சென்று சந்தித்தார்.
5 Aug 2022 5:52 PM ISTபாமர, சாமானிய மக்களுக்கும் பத்ம விருதுகள் கிடைக்க செய்தவர் மோடி - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு
70 ஆண்டுகளாக மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த பத்ம விருதுகளை பாமர, சாமானிய மக்களுக்கும் கிடைக்க செய்தவர் மோடி என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
31 July 2022 10:37 AM IST