குவைத் மருத்துவமனையில் இந்தியர்களை சந்தித்து நலம் விசாரித்த மத்திய இணை மந்திரி
குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை மத்திய இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
13 Jun 2024 2:34 PM ISTஎம்.ஜி.ஆர். பிறந்தநாளில் அவரை போற்றிவணங்குவோம் - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், பாரத ரத்னா, டாக்டர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
17 Jan 2024 1:16 PM IST'ஈரோடு-பழனி ரெயில் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் செய்வேன்' - மத்திய இணை மந்திரி உறுதி
ஈரோடு-பழனி ரெயில் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் செய்வதாக மத்திய ரெயில்வேத்துறை இணை மந்திரி தர்ஷனா விக்ரம் சர்தோஷ் உறுதியளித்தார்.
1 March 2023 12:50 AM ISTநிக்கோபார் பகுதியில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும் - மத்திய இணை மந்திரி எல்.முருகன் தகவல்
நிக்கோபார் பகுதியில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.
26 Dec 2022 7:07 AM ISTகாசிக்கும் தமிழகத்துக்கும் உள்ள மிகப்பெரிய உறவை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
காசிக்கும் தமிழகத்துக்கும் உள்ள மிகப்பெரிய உறவை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
19 Nov 2022 4:49 PM ISTதற்சார்பு இந்தியாவை உருவாக்க நாம் வேளாண்மையில் தற்சார்பை அடைய வேண்டும் - மத்திய இணை மந்திரி கைலாஷ் சவுத்ரி
தற்சார்பு இந்தியாவை உருவாக்க நாம் வேளாண்மையில் தற்சார்பை அடைய வேண்டும் என மத்திய இணை மந்திரி கைலாஷ் சவுத்ரி கூறியுள்ளார்.
15 Oct 2022 10:03 AM ISTமத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடு குறித்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட உள்ளன - மத்திய இணை மந்திரி தகவல்
மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடு குறித்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய இணை மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
7 Oct 2022 8:14 AM ISTராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் அமைத்து மின் உற்பத்தி - மத்திய இணை மந்திரி பகவந்த் கூபா
ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் அமைத்து மின் உற்பத்தி செய்ய உள்ளதாக மத்திய இணை மந்திரி பகவந்த் கூபா தகவல் தெரிவித்துள்ளார்.
5 Oct 2022 12:07 AM ISTபிளாஸ்டிக் மாற்றுப் பொருள் தயாரிப்பு துறையை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய இணை மந்திரி அஸ்வினி குமார் செளபே
பிளாஸ்டிக் மாற்றுப் பொருள் தயாரிப்பு துறையை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என மத்திய இணை மந்திரி அஸ்வினி குமார் செளபே தெரிவித்துள்ளார்.
28 Sept 2022 7:53 AM ISTமந்திரியான பிறகு முதல் முறையாக சபரிமலைக்கு சென்ற மத்திய மந்திரி
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்தார்.
19 Aug 2022 4:52 PM IST