சீனாவை உலுக்கி வரும் மர்ம காய்ச்சல் பரவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் - மத்திய சுகாதார மந்திரி
சீனாவில் பரவி வரும் வைரஸ் தொற்று, ஒரு மனிதரிடமிருந்து, மற்றொரு மனிதருக்கு பரவும் வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும், குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
26 Nov 2023 3:00 AM ISTபிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயுஷ்மான் பவ திட்டம்; மத்திய சுகாதார மந்திரி அறிவிப்பு
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஆண்டில் ஆயுஷ்மான் பவ திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய சுகாதார மந்திரி கூறியுள்ளார்.
11 Sept 2023 9:57 AM ISTநாட்டில் கொரோனா ஆபத்து முடிவுக்கு வந்துவிட்டது: மத்திய சுகாதார மந்திரி
நாட்டில் கொரோனா ஆபத்து முடிவுக்கு வந்துவிட்டதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
27 July 2023 1:40 AM ISTகொரோனா காலத்தில் வெளிநாட்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்யாதது ஏன்? - மத்திய சுகாதாரத்துறை மந்திரி விளக்கம்
கொரோனா காலத்தில் வெளிநாட்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்யாதது ஏன் என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி விளக்கம் அளித்துள்ளார்.
26 Jun 2023 4:48 AM ISTகலப்பட மருந்து சந்தேகத்தில் 71 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் - மத்திய சுகாதாரத்துறை மந்திரி தகவல்
கலப்பட மருந்து தயாரிப்பதாக சந்தேகத்தின்பேரில், 71 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
21 Jun 2023 4:46 AM ISTவெப்ப அலை எதிரொலி; மத்திய சுகாதார மந்திரி தலைமையில் இன்று காலை உயர்மட்ட கூட்டம்
நாடு முழுவதும் வெப்ப அலையை முன்னிட்டு மத்திய சுகாதார மந்திரி தலைமையில் இன்று காலை உயர்மட்ட கூட்டம் நடைபெற உள்ளது.
20 Jun 2023 10:13 AM ISTடெல்லியில் 'அனைவருக்கும் ஆரோக்கியம்' நடைபயணம் - மத்திய சுகாதார மந்திரி தலைமையில் நடந்தது
உலக சுகாதார தினத்தையொட்டி டெல்லியில் ‘அனைவருக்கும் ஆரோக்கியம்' நடைபயணம், மத்திய சுகாதார மந்திரி தலைமையில் நடந்தது.
8 April 2023 12:42 AM IST'நீட்' தேர்வு மையத்தில் மத்திய சுகாதார மந்திரி ஆய்வு
‘நீட்’ தேர்வு மையத்தில் மத்திய சுகாதார மந்திரி ஆய்வு நடத்தினார்.
6 March 2023 12:20 AM ISTகொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை: மத்திய சுகாதார மந்திரி
கொரோனா விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை என மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் இன்று பேசியுள்ளார்.
22 Dec 2022 4:03 PM ISTசர்வதேச ரசாயன, உர சந்தையில் இந்தியாவின் சொந்த மாடலை உருவாக்க வேண்டும்: மன்சுக் மாண்டவியா அழைப்பு
சர்வதேச ரசாயனம் மற்றும் உர சந்தையில் தலைமை வகிக்க இந்தியா தனது சொந்த மாடலை உருவாக்க மத்திய சுகாதார மந்திரி அழைப்பு விடுத்து உள்ளார்.
20 Sept 2022 9:11 PM IST"பள்ளிக் குழந்தைகள் அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்" - மத்திய சுகாதாரத்துறை மந்திரி அறிவுறுத்தல்
பள்ளிக் குழந்தைகள் அதிகம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.
14 Jun 2022 12:21 PM IST