
உலக அளவில் வர்த்தக விரிவாக்கத்தில் முன்னணியில் இந்தியா: ஐ.நா. அறிக்கை
2024-ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் வர்த்தகத்தில் முன்னணி வகிக்கின்றன என ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
15 March 2025 6:19 AM
காசாவில் பலியான 70 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள்: ஐ.நா. அறிக்கை
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 80 சதவீதத்தினர் குடியிருப்பு கட்டிடங்கள் அல்லது வீடுகளில் உள்ளவர்கள் ஆவர்.
8 Nov 2024 8:53 PM
மக்கள் தொகையில் அடுத்த ஆண்டு இந்தியா முதலிடம்
உலக மக்கள் தொகை எண்ணிக்கை 800 கோடியை எட்டியது. இதில் அதிகபட்சமாக இந்தியாவிலிருந்து 17 கோடியே 70 லட்சம் பேர் இணைந்துள்ளனர்..
17 Nov 2022 6:58 PM
இலங்கை நெருக்கடிக்கு அடிப்படை காரணம் என்ன..? - ஐ.நா., அறிக்கை
இலங்கை நெருக்கடிக்கு அடிப்படை காரணம் என்ன என்பது குறித்து ஐ.நா. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
8 Sept 2022 1:44 AM
பாகிஸ்தானில் வெள்ளம்; 2 லட்சம் வீடுகள் முற்றிலும் அழிந்து போயுள்ளன: ஐ.நா. அறிக்கை தகவல்
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு 2 லட்சம் வீடுகள் முற்றிலும் அழிந்து போயுள்ளன என ஐ.நா. அறிக்கை தெரிவிக்கின்றது.
28 Aug 2022 1:07 AM