
பாஜகவுடன் எப்படி போராடுவது என்பதை ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்ய வேண்டும்: உமர் அப்துல்லா
டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
9 Jan 2025 2:31 PM IST
பட்காம் தொகுதியை தொடர்ந்து கந்தர்பால் தொகுதியிலும் உமர் அப்துல்லா வெற்றி
ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் உமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.
8 Oct 2024 5:33 PM IST
ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவு: பட்காம் தொகுதியில் உமர் அப்துல்லா வெற்றி
ஜம்மு-காஷ்மீரின் பட்காம் தொகுதியில் உமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.
8 Oct 2024 3:56 PM IST
பாராமுல்லா தொகுதியில் தோல்வியை ஏற்று கொண்டார் உமர் அப்துல்லா; சுயேச்சை வேட்பாளருக்கு வாழ்த்து
உமர் அப்துல்லா எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், வாக்காளர்கள் தங்களுடைய முடிவை தெரிவித்து உள்ளனர். ஜனநாயகத்தில் அதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து கொண்டார்.
4 Jun 2024 2:48 PM IST
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பா.ஜனதா போட்டியிடாதது ஏன்? உமர் அப்துல்லா கேள்வி
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 3 தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
4 May 2024 5:35 AM IST
மனைவியிடம் இருந்து விவாகரத்து: உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு
உமர் அப்துல்லா, தனது மேல்முறையீட்டில் மனைவி பாயல் அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரும்படி கோரியிருந்தார்
13 Dec 2023 2:17 AM IST