உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார்- ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு?
உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
20 Dec 2024 4:20 AM ISTமின் உற்பத்தியை அடியோடு முடக்க திட்டமா..? உக்ரைன் முழுவதும் தாக்குதல் நடத்திய ரஷியா
மின்உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடப்பதால் அவசரகால மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் எரிசக்தி துறை மந்திரி தெரிவித்தார்.
28 Nov 2024 3:54 PM ISTஅமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் ரஷியாவை தாக்கலாம்: உக்ரைனுக்கு பைடன் அனுமதி
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்பிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு 2 மாதங்கள் உள்ள நிலையில், முக்கிய கொள்கையில் மாற்றம் வந்துள்ளது.
18 Nov 2024 3:33 PM IST"சீனாவின் மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது.." - களமிறக்கப்படும் வடகொரிய ராணுவம் குறித்து ஜெலென்ஸ்கி வேதனை
வடகொரியாவின் தலையீடு குறித்த சீனாவின் மவுனம் அதிர்ச்சி அளிப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
1 Nov 2024 7:40 AM ISTஉக்ரைன் போர்: ரஷியாவுக்கு 10 ஆயிரம் வீரர்களை அனுப்பியது வட கொரியா
உக்ரைனில் போர்ப் பயிற்சி மற்றும் போரில் ஈடுபடுவதற்காக வட கொரியா சுமார் 10,000 துருப்புக்களை ரஷியாவிற்கு அனுப்பியிருப்பதாக பென்டகன் கூறி உள்ளது.
28 Oct 2024 9:38 PM ISTடெலிகிராம் செயலியை பயன்படுத்த தடை விதித்த உக்ரைன்
அரசுக்கு சொந்தமான சாதனங்களில் டெலிகிராம் செயலி பயன்படுத்துவதை உக்ரைன் தடை செய்துள்ளது.
22 Sept 2024 7:49 AM ISTஎல்லையில் பாதுகாப்பு மண்டலம்தான் எங்கள் இலக்கு.. உக்ரைன் அதிபர் அதிரடி
உக்ரைனின் ஊடுருவலை சற்றும் எதிர்பார்க்காத ரஷிய படைகள், தங்கள் சொந்த பிராந்தியத்தை தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளன.
19 Aug 2024 6:24 PM ISTஅதிகரிக்கும் பதற்றம்: பற்றி எரிந்த அணுமின்நிலையம்... ரஷியா, உக்ரைன் பரஸ்பர குற்றச்சாட்டு
முதன் முறையாக உக்ரைன் படைகள் ரஷியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த துவங்கி உள்ளது.
12 Aug 2024 1:30 PM ISTஇந்தியா எங்களது நெருங்கிய கூட்டாளி: அமெரிக்கா சொல்கிறது
அண்மையில் பிரதமர் மோடி மேற்கொண்ட ரஷிய பயணத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்தது.
17 July 2024 11:47 PM ISTஉக்ரைன் போரை டிரம்ப் ஒரு நாளில் நிறுத்திவிடுவாரா..? அவரால் முடியாது.. ரஷியாவின் ஐ.நா. தூதர் பதிலடி
உக்ரைனின் மேற்கத்திய ஆதரவு நாடுகள், ஏப்ரல் 2022 அமைதி ஒப்பந்தத்தைத் தடுத்ததுடன், ரஷியாவுடன் தொடர்ந்து போரிடுமாறு உக்ரைனிடம் கூறுவதாக ஐ.நா. தூதர் தெரிவித்தார்.
2 July 2024 4:41 PM ISTஇதை செய்தால் உடனே போர் நிறுத்தம்: உக்ரைனுக்கு புதின் விதித்த முக்கிய நிபந்தனைகள்
இத்தாலியில் ஜி7 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு மற்றும் சுவிட்சர்லாந்தில் உலக தலைவர்கள் சந்தித்து பேச உள்ள நிலையில் புதின் தனது திட்டத்தை தெரிவித்துள்ளார்.
14 Jun 2024 5:59 PM IST10 ஆண்டுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம்.. அமெரிக்கா-உக்ரைன் தலைவர்கள் கையொப்பம்
எதிர்காலத்தில் உக்ரைன் மீது ரஷியா ஆயுத தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவும், உக்ரைனும் 24 மணி நேரத்திற்குள் உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவேண்டும் என புதிய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2024 11:07 AM IST