யாகி சூறாவளி புயல் பாதித்த மியான்மரில் சாவு எண்ணிக்கை 200ஐ கடந்தது
யாகி சூறாவளி புயல் பாதித்த மியான்மரில் இதுவரை 77 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Sept 2024 4:28 PM ISTசீனா: 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஷாங்காய் நகரை கடுமையாக தாக்கிய சூறாவளி
சீனாவின் ஷாங்காய் நகரை கடுமையாக தாக்கிய பெபின்கா சூறாவளி, வடமேற்காக நகர்ந்து செல்ல கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
17 Sept 2024 4:10 AM ISTநெருங்கி வரும் பெபின்கா சூறாவளி; ஷாங்காய் நகரில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து
ஷாங்காய் நகரில் உள்ள விமான நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
15 Sept 2024 7:28 PM ISTயாகி புயல்: வியட்நாமில் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு
வியட்நாமில் யாகி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 64 ஆக உயர்ந்தது.
10 Sept 2024 1:54 AM ISTஜப்பானில் சூறாவளியால் ரெயில், விமான சேவை பாதிப்பு: 3 பேர் பலி
ஜப்பானில் கரையை கடந்த சூறாவளியால் கடும் மழை ஏற்பட்டு, தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட கூடிய சூழலும் காணப்படுகிறது.
29 Aug 2024 10:09 AM ISTதென் கொரியாவை நெருங்கிய ஜோங்தாரி புயல்.. வெள்ள அபாய எச்சரிக்கை
தெற்கில் உள்ள பிரபல சுற்றுலா பகுதியான ஜெஜு தீவில் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
20 Aug 2024 5:49 PM ISTகெய்மி புயலால் கனமழை: சீனாவில் 6 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முடக்கம்
கெய்மி புயலால் சீனாவின் 12 நகரங்களில் மழை 40 சென்டி மீட்டருக்கும் அதிகமாக பதிவானது.
27 July 2024 5:58 AM ISTசீனாவில் அதிர்ச்சி: புயல் வீசி வீட்டின் ஜன்னலில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு 3 பேர் பலி
சூறாவளி போன்ற கடுமையான காற்று வீசியதில், அதே கட்டிடத்தில் இருந்த மற்றொரு 60 வயது பெண்ணும், ஜன்னல் வழியே வெளியே தூக்கி எறியப்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
7 April 2024 4:13 PM ISTதைவானில் புயல் காரணமாக 45 விமானங்கள் ரத்து
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானில் 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
3 Sept 2023 11:26 PM ISTபிலிப்பைன்சை புரட்டிப்போட்ட பயங்கர புயல்: 6 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டை நோரு என்னும் பயங்கர புயல் தாக்கியதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடக்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
27 Sept 2022 1:57 AM ISTதென்கொரியாவை புரட்டி போட்ட 'ஹின்னம்னோர்' சூறாவளி புயல்
புயல் காரணமாக ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
6 Sept 2022 10:36 PM IST