இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவு
ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2024 1:05 PM ISTஇரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு: ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கிறது தேர்தல் ஆணையம்
விண்ணப்பம் மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தலைமை தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
25 Nov 2024 1:44 PM ISTஅ.தி.மு.க., கொடி, சின்னம் வழக்கு : இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுப்பு
அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.s
25 March 2024 12:51 PM ISTஇரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புதிய மனு
தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
21 March 2024 5:53 PM ISTஇரட்டை இலை சின்னத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மேலும் ஒரு மனு தாக்கல்
இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
19 March 2024 4:30 PM IST