ஒரே வாரத்தில் பிறந்த 9 இரட்டையர்கள்: டாக்டர் நெகிழ்ச்சி
மத்திய பிரதேசத்தில் ஒரே வாரத்தில் 9 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது ஆச்சரியப்பட வைத்துள்ளது.
6 Nov 2024 12:13 PM ISTஅமெரிக்கா: இரட்டை குழந்தைகளை கொன்று இந்திய தம்பதி தற்கொலை
தற்கொலை செய்து கொண்ட இந்திய தம்பதினர், பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர்.
15 Feb 2024 9:02 AM ISTஎன் முகம் கொண்ட... என் உயிர் கொண்ட... குழந்தைகளின் பிறந்த நாளை கொண்டாடிய நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி தங்களுடைய இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்த நாளை இன்று கொண்டாடினார்கள்.
27 Sept 2023 10:28 AM ISTகோவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்ற அதிசயம்
இரட்டையர்கள் நிரஞ்சன் மற்றும் நிவேதா இருவரும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 530 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
11 May 2023 10:13 PM ISTவைரலாகும் புகைப்படங்கள்... இரட்டை குழந்தையுடன் மும்பை சென்ற நயன்தாரா
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கடந்த வருடம் வாடகைத்தாய்...
10 March 2023 6:28 AM ISTஇரட்டை குழந்தைகளை கொன்று பெண் என்ஜினீயர் தற்கொலை
இரட்டை குழந்தைகளை கொன்று பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
29 Jan 2023 12:49 AM ISTஒரே நேரத்தில் வெவ்வேறு வருடத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள்... அமெரிக்காவில் சுவாரசியம் !
அமெரிக்காவில் ஒரு பெண், தனது இரட்டை குழந்தைகளை வெவ்வேறு வருடத்தில் பெற்றுள்ளார்.
7 Jan 2023 6:56 AM ISTகலையில் கலக்கும் இரட்டையர்கள்
நாட்டிய நாடகம் என்பதே நடிப்பை அடிப்படையாகக் கொண்டதுதான். நாங்கள் பல நாட்டிய நாடகங்களில் நடித்திருக்கிறோம். அதனால் நடிப்பது இயல்பாகவே எங்களுக்கு மிகவும் பிடித்தமானது. எங்களின் பெற்றோர் மட்டுமில்லாமல், குடும்பத்தினர் பலரும் மேடைகளில் அதிக நேரத்தைச் செலவிட்டவர்கள்.
28 Aug 2022 7:00 AM ISTபிளஸ்-2 தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டை சகோதரர்கள்
திருப்பூரில் பிளஸ்-2 தேர்வில் இரட்டை சகோதரர்கள் ஒரே மதிப்பெண்கள் எடுத்தனர்.
25 Jun 2022 9:54 PM ISTஎழும்பூர் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் 50 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்தது
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் 50 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.
26 May 2022 4:59 PM IST