
துருக்கியில் அவசரமாக தரையிறங்கிய லண்டன்-மும்பை விமானம் - 250 இந்தியர்கள் பரிதவிப்பு
சுமார் 250 இந்திய பயணிகள் துருக்கி விமான நிலையத்தில் பரிதவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4 April 2025 4:28 AM
துருக்கி: மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ
போராட்டத்தில் 'பிக்காச்சூ' கதாபாத்திரத்தின் வேடமணிந்து ஒருவர் பங்கேற்று மக்களை உற்சாகப்படுத்தினார்.
28 March 2025 3:44 PM
துருக்கியில் எதிர்க்கட்சி தலைவர் கைது; பின்னணி என்ன?
துருக்கியில் பயங்கரவாத வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 March 2025 6:21 AM
துருக்கியில் முடிவுக்கு வந்த 40 ஆண்டு உள்நாட்டு போர் - குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி அறிவிப்பு
துருக்கியில் 40 ஆண்டுகாலமாக நடந்து வந்த உள்நாட்டு போரை நிறுத்துவதாக குர்திஸ் தொழிலாளர் கட்சி அறிவித்துள்ளது.
1 March 2025 7:27 PM
துருக்கி ஓட்டல் தீ விபத்து: பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு
துருக்கி ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
22 Jan 2025 7:28 AM
துருக்கி: ஓட்டலில் பயங்கர தீ விபத்து - 66 பேர் உயிரிழப்பு
துருக்கியில் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 66 பேர் உயிரிழந்தனர்.
21 Jan 2025 2:32 PM
துருக்கி ஓட்டலில் தீ விபத்து; 10 பேர் பலி
ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர்.
21 Jan 2025 7:48 AM
துருக்கியில் தேவாலயத்தை குறிவைத்து துப்பாக்கி சூடு - 3 பேர் கைது
தாக்குதல் தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
3 Jan 2025 8:18 PM
வெடிமருந்து தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து - 12 பேர் பலி
வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
24 Dec 2024 9:33 AM
துருக்கி: கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் பலி
துருக்கியில் கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
17 Dec 2024 12:17 AM
துருக்கியில் சிக்கிய இந்திய பயணிகளை அழைத்து வர 2 விமானங்களை அனுப்பிய இண்டிகோ நிறுவனம்
துருக்கியில் சிக்கிய இந்திய பயணிகளை அழைத்து வர இண்டிகோ நிறுவனம் 2 விமானங்களை அனுப்பியுள்ளது.
14 Dec 2024 11:19 AM
துருக்கி: நடுவானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - 5 வீரர்கள் பலி
விபத்தில் ராணுவ ஜெனரல் உள்பட 5 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர்.
9 Dec 2024 9:58 PM