
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி: அறநிலையத்துறைக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்
இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
16 March 2025 6:10 PM
ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்திற்குள் புகுந்து பள்ளி மாணவர் மீது கொலை வெறித்தாக்குதல் - டி.டி.வி. தினகரன் கண்டனம்
தி.மு.க. ஆட்சியின் அடையாளமாக திகழும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவது எப்போது என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
10 March 2025 9:05 AM
அரசுப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை செலுத்தாமல் அலட்சியம் காட்டும் பள்ளிக்கல்வித்துறை - டி.டி.வி. தினகரன் கண்டனம்
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கான மின் கட்டணம் செலுத்துவதற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
5 March 2025 11:55 AM
துரோகத்துக்கு உவமை எடப்பாடி பழனிசாமி: டிடிவி தினகரன் விமர்சனம்
சீமானுடைய பேச்சால், ஒரு அரசியல் கட்சி தலைவராக அனைவருக்கும் தலைகுனிவு என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
4 March 2025 3:28 AM
சென்னை மாநகராட்சி நிர்வாகம் மீது எழுந்திருக்கும் ஊழல் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்
சென்னை மாநகராட்சி நிர்வாகம் மீது எழுந்திருக்கும் ஊழல் மற்றும் முறைகேடு புகார் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார் .
28 Feb 2025 5:05 PM
புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு என்பது தவறான வாதம் - டி.டி.வி. தினகரன் பேச்சு
மு.க.ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கூறி அதனை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு மீது பழி போட்டு வருகிறார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
24 Feb 2025 6:04 PM
இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி ஜெயலலிதா: டிடிவி தினகரன் புகழாரம்
சுயநலமிக்க துரோகக் கூட்டத்தை அடியோடு வீழ்த்திட உறுதியேற்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
24 Feb 2025 4:05 AM
சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தி.மு.க.வுக்கு எதிராக பலமாக இருக்கும் - டி.டி.வி. தினகரன் பேட்டி
மத்திய அரசு மறைமுகமாக இந்தியை திணிப்பதாக தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
23 Feb 2025 8:28 PM
பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
19 Feb 2025 5:21 PM
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணைகளை வழங்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
அரசுத்துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
17 Feb 2025 12:59 PM
அடியோடு சீரழிந்திருக்கும் சுகாதாரத்துறையை மீட்டெடுப்பது எப்போது? - டி.டி.வி. தினகரன் கேள்வி
அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
14 Feb 2025 8:19 AM
மாணவ சமுதாயத்தை சீரழித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கத்தை ஒழிக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
13 Feb 2025 6:44 AM