சத்தீஷ்காரில் மின்பகிர்மான நிலையத்தில் பயங்கர தீ விபத்து: டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறின
மின்பகிர்மான நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீயை அணைக்க தீயணைப்புத்துறை போராடி வருகின்றனர்.
5 April 2024 5:09 PM ISTபாட்னா கோர்ட்டில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு
டிரான்ஸ்பார்மரை முறையாக பராமரிக்காததே விபத்திற்கு காரணம் என வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
13 March 2024 7:45 PM ISTஆபத்தான நிலையில் சாய்ந்து நின்று அச்சுறுத்தி வரும் மின்மாற்றி
திட்டக்குடியில் ஆபத்தான நிலையில் சாய்ந்து நின்று அச்சுறுத்தி வரும் மின்மாற்றியை விபரீதம் நிகழ்வதற்கு முன்பு சரிசெய்ய பொதுமக்கள் கோாிக்கை விடுத்து வருகின்றனர்.
22 Oct 2023 12:15 AM ISTமின்மாற்றிகளில் 'சர்க்யூட் பிரேக்கர்' பொருத்தி சோதனை
கூடலூரில் மின்சாரம் தாக்கி காட்டுயானைகள் உயிரிழப்பதை தடுக்க மின்மாற்றிகளில் ‘சர்க்யூட் பிரேக்கர்' பொருத்தி சோதனை நடைபெற்றது.
12 Oct 2023 1:00 AM ISTபழுதை சரி செய்ய மின்மாற்றியில் ஏறிய விவசாயி சாவு
பழுதை சரி செய்ய மின்மாற்றியில் ஏறிய விவசாயி மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
9 Oct 2023 3:13 AM ISTடிரான்ஸ்பார்மரில் ஏறி காண்டிராக்டர் போராட்டம்
டிரான்ஸ்பார்மரில் ஏறி காண்டிராக்டர் போராட்டம் நடத்தினார்.
5 Oct 2023 2:17 AM ISTகூடுதல் மின் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்
தவளக்குப்பம் சடா நகரில் கூடுதல் மின் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டது.
3 Oct 2023 10:04 PM ISTபுதிய மின்மாற்றி அமைப்பு
சாத்தமங்கலம் கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து உள்ளது.
12 Sept 2023 12:09 AM ISTமின்மாற்றி பழுதால் தண்ணீர் இன்றி கருகும் ெநற்பயிர்கள்
மின்மாற்றி பழுதால் தண்ணீர் இன்றி ெநற்பயிர்கள் கருகி வருகின்றனர்.
8 Sept 2023 12:43 AM ISTமின்பழுதை சரி செய்ய டிரான்ஸ்பார்மரில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி பலி
ஜோலார்பேட்டை அருகே மின்பழுதை சரி செய்ய டிரான்ஸ்பார்மரில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.
24 Aug 2023 11:46 PM ISTபுதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு
தவளக்குப்பத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிநடைப்பெற்று வருகிறது.
5 Aug 2023 9:23 PM ISTடிரான்ஸ்பார்மர் வெடித்தது; 19 மணி நேரம் மின்தடை
தவளக்குப்பம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 19 மணிநேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
1 Aug 2023 10:11 PM IST